Publisher: பாரதி புத்தகாலயம்
அறிவியல் தமிழின் அதிசயிக்கத்தக்க புதிய முயற்சி இந்தப் புத்தகம். இரண்டு இஸ்ரோ விஞ்ஞானிகள். இருவரையும் நான் நன்கு அறிவேன். தமிழில் விண்வெளி அறிவியல் எழுதிட மிகப் பொருத்தமானவர்கள். எளிய நடை ஏராளமான தகவல்கள். கடுமையான உழைப்பு ஒவ்வொரு அத்தியாயத்திலும் மிளிர்கிறது...
₹257 ₹270
Publisher: இந்து தமிழ் திசை
இந்தப் புத்தகம் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிப் பயணம் பற்றிய கதை மட்டுமல்ல; அவரைப்போல் பயணப்பட்டு எண்ணற்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சவால்களைச் சந்தித்த அனைத்து விண்வெளி மனிதர்களின் கதையாகவும் இருக்கும்.
விண்வெளிப் பயணத்தின் சவால்கள், சாதனைகள், விண்வெளி நிலையத்தின் கட்டமைப்புகள் எனப் பல புதிய தகவல்களை இ..
₹95 ₹100
Publisher: நர்மதா பதிப்பகம்
விவரணை இந்திய மண்ணுக்குப் பெருமை சேர்த்த கல்பனாசாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் , வீராங்கனைகளின் கனவுகள் இங்கே நூலாக எழுதியுள்ளார் ஆசிரியர்..
₹67 ₹70
Publisher: கிழக்கு பதிப்பகம்
மினுக் மினுக் என்று மின்னும் கோடானுகோடி நட்சித்திரங்கள். பாட்டி வடை சுட்ட அதே நிலா, மிதக்கும் செயற்கைக் கோள்கள், விண்வெளி அற்புதங்கள் அனைத்தையும் அருகில் சென்று பார்க்க ஒரு சுவாரஸ்யமான அறிவியல் டூர் கெய்ட். வானத்தைப் பார்த்து நீங்களும் உங்கள் குழந்தைகளும் எழுப்பக் கூடிய கேள்விகள் அனைத்துக்கும் இதில்..
₹214 ₹225
Publisher: விகடன் பிரசுரம்
விண்வெளிப் பயணம் என்பது மனித குலச் சாதனை. புவி ஈர்ப்பு அற்ற நிலையில் மிதந்து, நடந்து, சில நாட்கள் விண்வெளியில் வாழ்வது இதற்கு அத்தியாவசியம். இந்த விண்வெளிப் பயணத்தில் பெண்களும் சாதனை புரிந்ததைப் பற்றியே இந்த நூல். இதில் ஆண்கள் சாதனை படைத்தது அதிசயமே அல்ல; ஆனால், பெண்கள் தங்கள் குடும்பத்தையும் கவனித்..
₹133 ₹140