Publisher: கிழக்கு பதிப்பகம்
தாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் தீப்பிழம்புகளுடன் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கியிருந்த 1200 விருந்தினர்களைக் காப்பாற்ற ஹோட்டல் ஊழியர்கள் மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். அன்று சைபர் தீவிரவாதிகளிடமிருந்து உலகைக் காப்பாற்றிய சிவா இன்று மருத்துவமனையில் கோம..
₹214 ₹225
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
‘மகாபாரதத்தில் இருப்பதுதான் எங்கும் இருக்கும். மகாபாரதத்தில் இல்லாதது வேறு எங்கும் இருக்காது’ என்று வியாசர் கூறுகிறார். இத்தகு மகிமை வாய்ந்த ஸ்ரீ மகாபாரதத்தில் இருக்கும் ஒரு பகுதிதான் விதுர நீதி.
பாண்டவர்களுக்கு ஊசிமுனை நிலம்கூட தரமுடியாது என்ற துரியோதனனின் பதிலுக்குப் பின், அடுத்து என்ன நடக்குமோ ..
₹143 ₹150
Publisher: எதிர் வெளியீடு
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து ஆளையே கடிக்க வந்ததாம் நரி என்ற பழமொழி கேட்டுள்ளோம். பசுமைப் புரட்சி என்ற பெயரில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி வியாபாரங்களில் நுழைந்த பன்னாட்டு நிறுவனங்கள் இன்று நமது வாழ்வின் மூலாதாரமான விதைத் துறையிலும் நுழையவிருக்கின்றன. இதனால் வரும் அபாயத்தை எண்ணிப் பார்த்தோமேயானா..
₹105 ₹110
Publisher: பூவுலகின் நண்பர்கள்
நமக்கு இருப்பது ஒரே பூவுலகம் இதை அழித்து போக விட்டுவிட்டால் நாம் வாழ்வதற்கு வேறு வழி கிடையாது சுற்றுச்சூழல், சூழலியல், காட்டுயிர்கள், இயற்கை பாதுகாப்பு போன்ற துறைகள் சார்ந்த புரிதலே நம் பூவுலகை காப்பாற்றுவதற்கும் பாதை அமைத்து கொடுக்கும்...
₹10 ₹10
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
பேரறிஞர் அண்ணா பற்றி கவியரங்கங்களில் பாடிய கவிதைகளின் தொகுப்பே “விதைபோல் விழுந்தவன்” என்னும் இந்நூல்.
ஒரு கவியரங்கத்தில் அண்ணாவைப் பற்றி
அழுகின்ற போதும்
மேகம்போல் அழுதவன்நீ
விழுகின்ற போதும்
விதையைப் போல் விழுந்தவன்நீ
இப்படிப் பாடுகிறார் கவிக்கோ.
இந்நூலிற்கு கலைஞர் அவர்கள் வழங்கிய முன்னுரையில் “..
₹48 ₹50
Publisher: யாப்பு வெளியீடு
எழுதுதல் என்பது, ஏதோ ஒரு வகையில் மனதில் தத்தளிக்கும் நினைவுகளை ஆற்றுப்படுத்துவதாகவே அமைந்துவிடுகிறது. நிலத்தின் பெரும் பாடுகளை, அது சார்ந்த வாழ்வியலை, அதன் தன்னெழுச்சிகளை, தன்னொழுக்கங்களை என்று அனுபவங்களின் முன் பின் நிகழ்வுகளையும் அதனூடாக புனைவுகளையும் இணைத்துப் பார்த்தலின் வழியேதான் படைப்புறுவாக்க..
₹114 ₹120