Publisher: காலச்சுவடு பதிப்பகம்
வாகன விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட ஒருவரது உடலைப் பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் கிடக்கும் செதெரீக்கின் தலையுடன் இணைக்கும் உறுப்புமாற்று அறுவைச்சிகிச்சை வெற்றி பெறுகிறது. செதெரீக்கின் தந்தை பெரும் செல்வந்தராகையால் இது சாத்தியமானது. இந்த அறிவியல் புரட்சியின் தலைமகன் செதெரீக் உடல் உபாதைகள், உளவியல் ச..
₹143 ₹150
Publisher: கிழக்கு பதிப்பகம்
வில் அம்பு வீச்சில் திறமைசாலியான முன்னாள் சர்க்கஸ் தொழிலாளி ராதாகிருஷ்ணன் . ஒரு பெண்ணின் மார்பில் அம்பைச் செலுத்திவிட்டு ஜெயிலுக்குப் போனவன். விடுதலையாகி மதுரையில் ஒரு கோடவுனில் வேலை செய்கிறான். ஒருசமயம் மதுரையைச் சுற்றிப் பார்க்க வரும் முதலாளியின் அழகிய மனைவி மந்தாகினிக்குத் துணையாக அவன் செல்ல நேர்..
₹124 ₹130
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
பிரமிளா பிரதீபன் இலங்கைத் தலைநகர் கொழும்பு அருகேயுள்ள வத்தளை நகரத்தில் வசிக்கும் இவர், ஊவா மாகாணத்தின் பதுளையைச் சேர்ந்தவர். இவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேலும் வருகைத்தரு விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகிறார்.
ஏற்கனவே தன் ஊரில் மூன்று புத்தகங்கள் - கட்டுபொல் (நாவல்) 2 சிறுகதைத் தொகுதிகள்..
₹143 ₹150
Publisher: க்ரியா வெளியீடு
ஆஸ்திரியாவில் பிறந்து, இங்கிலாந்தில் கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறைப் பேராசிரியராக இருந்து 1951இல் மறைந்த இருபதாம் நூற்றாண்டின் பிரதான மெய்யியலாளர்களில் ஒருவர் எனக் கருதப்படும் லுட்விக் விற்கன்ஸ்ரைனைப் பற்றித் தமிழில் வரும் முதல் நூல் இது.
பல்லாயிரம் ஆண்டுகளாக மனித சிந்தனையில் உறைந்து ..
₹356 ₹375
Publisher: கிழக்கு பதிப்பகம்
நம்பர் 1 சேல்ஸ்மேனாக விரும்புபவர்களுக்கான எளிய, சுவாரஸ்யமான கையேடு. ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை அதன் விற்பனையாளர்களே தீர்மானிக்கிறார்கள். அந்த வகையில், உங்கள் வெற்றியும் உங்கள் நிறுவனத்தின் வெற்றியும் பின்னிப் பிணைந்துள்ளது. வெற்றிகரமான விற்பனையாளராகவேண்டும் என்பதுதான் உங்கள் கனவு என்றால், அதை நிறை..
₹143 ₹150