Publisher: விகடன் பிரசுரம்
விளம்பரங்களுக்கு விளம்பரங்கள் தேவை இல்லை.எந்த ஒன்றும் பிரபலமாக வேண்டும் என்றால் அதற்கு கைகொடுப்பது விளம்பரங்கள்தான்.சோப்பு, சீப்பு, கண்ணாடி முதல் கன்ஸ்ட்ரக்ஷன் கான்ட்ராக்ட் வரை எதுவானாலும் வெவ்வேறு விதமாக பல யுத்திகளில் விளம்பரங்கள் வெளியாகி அசரடிக்கின்றன. இதைச் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், சுவ..
₹76 ₹80
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நவீன உலகின் சிக்கலை அதைவிடவும் நவீனமான முறையில் சொல்லியிருக்கும் நாவல் இது. ஒரு கொலையிலிருந்து பிரிந்துசெல்லும் நாவல், சீனர், ஜப்பானியர், சிங்கப்பூர்த் தமிழ்ப் பெண், இந்தியத் தமிழர் என நான்கு பார்வைகளில் சொல்லப்பட்டுள்ளது. பிரெஞ்சுத் தத்துவவியலாளர் தெரிதாவின் கோட்பாடுகளுடன் தொடங்கும் ஒவ்வோர் அத்தியா..
₹214 ₹225
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
விளம்பரப் படம் என்பது குறைந்த நேரத்தில் படைக்கப்படும் ஒரு முழுத் திரைப்படம். அது, அரிசியில் தாஜ்மஹாலை செதுக்குவதற்குச் சமம்.
இந்த வார்த்தைகள் விளம்பரப்பட உலகைப் பற்றிய ஒரு முழுமையான தெளிவை நமக்கு உருவாக்கிவிடுகிறது. இந்தியாவின் தலைச்சிறந்த விளம்பரப்பட இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி இருவரும் தங்களின் விளம..
₹380 ₹400
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள்நாட்டார் வழக்காற்றியல், தமிழ் இலக்கியம், மானிடவியல், அரங்கவியல், தகவல் தொடர்பியல் என கல்விப்புலங்கள் குறித்த கட்டுரைகளின் சங்கமிப்பாக இந்நூல் அமைந்துள்ளது.நாடோடிகளின் வாய்மொழி மரபுகள், மீனவர்களுடைய சுறாமுள் வழிபாடு உள்ளிட்ட சமய வழக்காறுகள் போன்றவற்றை அந்தந்த மக்களுடைய ..
₹209 ₹220
Publisher: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
விளிம்பில் உலாவுதல்சொந்த மண்மீது மாளாத காதல் கொண்டவர் சாந்தன். எக்கணமும் அதைப் பிரிந்து புகலிடம் என்று வேறெங்கும் ஒதுங்க முன்வராதவர். 1966-1980 காலகட்டத்தில் சொந்த மண்னை, யாழ்வளைகுடாவைப் பிரித்தது மேல்படிப்பு நாட்களிலும், பணிநாட்களிலும் மட்டுமே...
₹95 ₹100
Publisher: அகநாழிகை
புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள் வாழ்வின் சம்பவங்களோடு, பின்னிப்பிணைந்த பிரச்னைகளை, அவற்றை எதிர்கொள்ளலை நாம் அங்கீகரித்து உள்வாங்கிக்கொள்கிற விதத்தில் இந்தக் கதைகள் மிளிர்கின்றன. அதுவே இந்தக் கதைகளோடு நம்மை நெருக்கமாக்குகிறது. இந்தப் புனைவுகளின் கதையாடலில் மறைந்திருக்கும், நேரடியான அர்த்தங்களைவிட அதன..
₹133 ₹140
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
விளிம்புநிலை மக்களின் போராட்டங்கள்(கட்டுரைகள்) - ராஜ் கெளதமன் :சோசலிசம், பொதுவுடைமை, மலையின மக்கள் இயக்கம், தலித்தியம், பெண்ணியம் ஆகிய இடதுசாரி இயக்கங்கள் தங்கள் போராட்ட வழிமுறைகளை இந்தியச் சூழலுக்கு ஏற்றவிதமாகவும் அதேவேலையில் உலகளாவிய நிலையில் இவைபற்றிய சரியான வரவிலக்கணங்களுக்கு ஏற்றவிதமாகவும் தகவம..
₹95 ₹100