Menu
Your Cart

Special Offers

வீரமாமுனிவர் இயற்றிய கித்தேரி அம்மாள் அம்மானை
-5 %
வீரமாமுனிவர் எழுதிய நூல்களுள் கித்தேரி அம்மாள் அம்மானை ஒரு நாட்டுப்புறப் பாடல். முனிவர் மறைந்து 275 ஆண்டுகளுக்குப் பின்னும் இக்கதை நாடக வடிவில் நடைமுறையில் அதிக அளவில் தாக்கம் செலுத்தி வருகிறது. இருப்பினும் ஆய்வாளர்கள் அதிகம் அலசிப் பார்க்காத நூல். இதில் காணும் வரலாற்றுத் தரவுகளை முன்வைத்து இதன் முக..
₹309 ₹325
வீரம் விளைந்த ஈழம்
-5 %
வீரம் விளைந்த ஈழம்ஈழ மககளின அவலம, அவரகளின போராடட உணரவு, உலகில எநத இனததிறகும இலலாத வலிமையும துணிவும கொணட செயலபாடுகள, போரககளததிலும கசியும மனிதாபினமானம, அனைத்தையும் தனக்கேயுரிய தனித்துவமான தமிழில் வழங்குபவர் ஃபாதர் ஜெகத்கஸ்பர்!-நக்கீரன்கோபால்..
₹143 ₹150
வீரம் விளைந்த ஈழம்(பாகம்-1)
-5 %
ஈழ மக்களின் அவலம், அவர்களின் போராட்ட உணர்வு, உலகில் எந்த இனத்திற்கும் இல்லாத வலிமையும் துணிவும் கொண்ட செயல்பாடுகள். போர்க்களத்திலும் கசியும் மனிதாபிமானம் அனைத்தையும் தனக்கேயுரிய தனித்துவமான தமிழில் வழங்குபவர் ஃபாதர் ஜெகத்கஸ்பர்!..
₹333 ₹350
வீரம் விளைந்த ஈழம்(பாகம்-2)
-5 %
ஒரு அருட்தந்தையாக இருப்பவர். இறை ஊழியத்துடன் நின்றுவிடாமல் சர்ச்சுக்குள்ளே தன்னை முடக்கிக்கொள்ளாமல் காயம்பட்டவர் களுக்காக குரல் கொடுப்பேன். அவர்களின் காயங்களுக்கு ஆறுதல் மருந்திடுவேன். அதுதான் நான் செய்யும் உண்மையான இறைஊழியம் என்றபடி மக்கள் முன் வருகிறார் என்றால், அவரை சமூகம் ஆராதிக்கத்தான் செய்யும்..
₹333 ₹350
வீரம் விளைந்தது
-5 %
வீரம் விளைந்ததுநிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய் சோவியத் நாவலாசிரியர்களில் மிகவும் முக்கியமானவர். எளிய போல்ஷ்விக்காக அறிமுகமாகும். பாவெல் கர்ச்சாகின் தனது பங்களிப்பின் மூலம் தனக்களிக்கப்பட்ட கிராமத்தைப் பெரும் போராட்டங்களுக்கு இடையே முன்னேற வைக்கும் கதை. தனது கடந்த கால காதலை கைவிடும் இடம் நம் நெஞ்சில் ஆண..
₹485 ₹510
வீரர் உலகம்
-5 %
தொல்காப்பியப் புறத்திணை இயலும், புறப்பொருள் வெண்பாமாலைச் சூத்திரங்களும் இன்றும் இந்த வீரர் உலக நிகழ்ச்சிகளை அறியத் துணை செய்கின்றன. அப்படியே புறநானூறும் பதிற்றுப்பத்தும் புறப்பொருள் வெண்பா மாலையில் உள்ள உதாரணச் செய்யுட்களும் பழைய உரையாசிரியர்கள் காட்டும் மேற்கோட் பாடல்களும் அவற்றின் விரிவை அறிந்துகொ..
₹133 ₹140
வீரவேங்கை ஆதித்த கரிகாலன் (ஆய்வு கட்டுரை - கேள்வியும் விளக்கமும்) வீரவேங்கை ஆதித்த கரிகாலன் (ஆய்வு கட்டுரை - கேள்வியும் விளக்கமும்)
-5 %
ராஜராஜ சோழரின் அண்ணன் வீரபாண்டியன் தலைகொண்ட வேந்தன் சோழ இளவரசன் ஆதித்த கரிகாலன் பற்றிய வரலாற்றுப் புனைவு நூல் தான் இது. பொன்னியின் செல்வன் கதை படித்தவர்களுக்கு ஆதித்த கரிகாலர் பற்றி தெரியாமல் இருக்குமா என்ன?? ஏற்கனவே எண்ணிலடங்கா கதைகள் தமிழ் இலக்கிய உலகில் உலா வந்து கொண்டிருக்கிறது இருப்பினும் அதிலி..
₹114 ₹120
வீரவேங்கை ஆதித்த கரிகாலன் (புது விடியல் - பாகம் 1) வீரவேங்கை ஆதித்த கரிகாலன் (புது விடியல் - பாகம் 1)
-5 %
ராஜராஜ சோழரின் அண்ணன் வீரபாண்டியன் தலைகொண்ட வேந்தன் சோழ இளவரசன் ஆதித்த கரிகாலன் பற்றிய வரலாற்றுப் புனைவு நூல் தான் இது. பொன்னியின் செல்வன் கதை படித்தவர்களுக்கு ஆதித்த கரிகாலர் பற்றி தெரியாமல் இருக்குமா என்ன?? ஏற்கனவே எண்ணிலடங்கா கதைகள் தமிழ் இலக்கிய உலகில் உலா வந்து கொண்டிருக்கிறது இருப்பினும் அதிலி..
₹266 ₹280
Showing 27037 to 27048 of 27846 (2321 Pages)