பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாபெரும் சாதனையாளர்கள் வெற்றிகரமாக உபயோகித்துள்ள வெற்றிக் கொள்கைகளைத் தொகுத்து, சாதாரணமானவர்களும் அவற்றை எளிதாகப் பின்பற்றி வாழ்க்கையில் பெருவெற்றி பெறுவது எப்படி என்பதை ஜாக் கேன்ஃபீல்டு இப்புத்தகத்தில் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். இதைப் படித்து முடித்தக் கையோடு ,..
₹569 ₹599
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
இதை வெற்றியுள்ள வாழ்க்கைக்கு ஏழு ஆன்மிக வழிகள் என்றும் சொல்லலாம். ஏனென்னறால் இந்த விதிகளை வைத்துத்தான் இயற்கை ஒவ்வொரு ஸ்தூலப் பொருளையும் உருவாக்கி இருக்கிறது. வாழ்க்கையில் நீடித்து நிற்கும் சந்தோஷத்தையே வெற்றி என்று விளக்கமாக கூறலாம். அர்த்த புஷ்டியான இலக்குகளை தொடர்ந்து அடைந்து கொண்டிருப்பதையே..
₹48 ₹50
Publisher: விகடன் பிரசுரம்
வெற்றி எல்லோருக்கும் பொதுவானது. 'வேடிக்கை மனிதரைப் போல் நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?' என்று வாழ்க்கையின் வெற்றியைப் பற்றி பாடுவார் பாரதியார். ஒருவர் பெற்றிருக்கும் வெற்றிதான் மனிதனின் அடையாளம். அதனால்தான் சின்னக் குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை வெற்றியின் ருசியைத் சுவைத்துவிட துடிக்கிறோம். வ..
₹67 ₹70
Publisher: கிழக்கு பதிப்பகம்
நாம் கற்க விரும்புகிறோம். நம்மிடமுள்ள திறன்களை வளர்த்துக்கொள்ள விரும்புகிறோம். தொடர்ந்து மேலே மேலே முன்னேறவும் மகிழ்ச்சியோடு வாழவும் விரும்புகிறோம். இருந்தும், நம் லட்சியம் மாய மானைப் போல் விலகி விலகிச் சென்றுகொண்டே இருக்கிறது. அந்த மாய மானைப் பிடிப்பதற்கு ஒரு வழிதான் இருக்கிறது. மாயாவியாக மாறிவிடுங..
₹285 ₹300