Publisher: விகடன் பிரசுரம்
இன்றைக்கு பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம். ஆட்டோ ஓட்டுதல் தொடங்கி விமானத்தில் பணிபுரிவது வரை பல்வேறு பணிகளில் பெண்கள் திறம்பட செயலாற்றிவருகிறார்கள். அந்த வகையில் விவசாயத்தில் ஈடுபட்டு, வெற்றிபெற்ற பெண்களின் அனுபவங்களை அழகாகச் சொல்கிறது இந்த நூல். மல்பெரி வளர்ப்பில் சாதனை புரிந்து, தே..
₹86 ₹90
Publisher: கிழக்கு பதிப்பகம்
‘நேர்மையான வழியில் பிசினஸ் செய்து வெற்றி பெறமுடியாது’, ‘ஒளிவு மறைவற்ற பிசினஸ் ஒப்பந்தங்கள் சாத்தியமேயில்லை’, ‘லஞ்சம் தராமல் பிசினஸில் காரியம் சாதிக்க முடியாது’ என்றெல்லாம் பலரும் சொல்லக் கேள்விப்படுகிறோம். நேர்மையான வழிகளில் பிசினஸில் சாதிக்கவே முடியாது என்ற அவநம்பிக்கையை உடைத்தெறிகிறது இந்தப் புத்த..
₹95 ₹100
Publisher: Apple Books
வெற்றியின் முதல் படிஇந்நாளில் இடம்பெற்றுள்ள கதைகள் பழமொழிகளை அடிப்படையாகக் கொண்டு சிறுவர்களுக்காக மிக எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன. இக்கதைகள் சிறுவர்களின் உள்ளங்களில் நற்பண்புகளை விதைக்கும்...
₹38 ₹40