Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அனுபவத்தைக் கவிதை படிமமாக்குகிறது. புனைகதை வரலாறாக்குகிறது என்பது ஓர் இலக்கிய அளவீடு. இவ்விரு அளவீட்டிலும் கைவரிசை காட்டுபவர் பெருமாள்முருகன். இது அவரது நான்காவது கவிதைத் தொகுப்பு.
சின்னக் குத்தல், கூரிய விமர்சனம், குழந்தைமையின் ஏக்கம், குழந்தை உலகம் பற்றிய வியப்பு, இயற்கை இழப்பு, இயற்கை மீதான பரிவ..
₹71 ₹75
Publisher: கவிதா வெளியீடு
மலையாள மொழியில், "ஹைமவதபூவில் என்னும் தலைப்பில் வெளியாகி, 20 பதிப்புகளை தாண்டி சாதனை படைத்து வரும் நூல், தமிழில் பாரதியின் பாடல் வரியை தலைப்பாக கொண்டு வெளியாகியுள்ளது. இமய பனிமலையிலுள்ள திருத்தலங்கள் அனைத்தையும் தரிசிக்க சென்ற, புனித யாத்திரை அனுபவங்களின் தொகுப்பு தான் இந்நூல். யாத்திரை சென்று வந்தவ..
₹570 ₹600
Publisher: பாரதி புத்தகாலயம்
நமக்கெல்லாம் பரிசாக என்ன கிடைக்கும்?குட்டி பொம்மை,பொம்மைக்கார்,விளையாட்டுப் பொருட்கள்.நமது குட்டிப் பையனுக்கு என்ன பரிசு கிடைத்தது தெரியுமா?வெள்ளை ஒட்டகக் குட்டி.தாத்தாவும் பாட்டியும் வெள்ளை ஒட்டகக் குட்டியை பரிசாக தந்த கதை.இரஷ்ய கதை..
₹10 ₹10
Publisher: ஆர்.கே.பப்ளிஷிங்
நெடுஞ்சாலையில் ஒரு பிரேக் பிடிக்காத காரில் நீங்கள் அமர்ந்திருந்து,அந்த கார் வேகமாக பயணித்தால் எப்படி இருக்கும்...? அந்த அனுபவத்தை இந்த இரு கதைகள் தரும். இரண்டிலுமே க்ரைம் இருந்தாலும் இரண்டும் வெவ்வேறு வகை.
1.வெள்ளை நிறத்தில் ஒரு வானவில் - ஒரு திறமையான இளம் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் தன் மனைவி லதிகாவ..
₹285 ₹300