Menu
Your Cart

Special Offers

வெள்ளையனை எதிர்த்து நின்ற வீர பாண்டியக் கட்டபொம்மனும் வீரத் தம்பி ஊமைத் துரையும்
-4 % Available
வீரபாண்டிய கட்டபொம்முகட்டாண்மை படைத்த சுத்த வீரன். சுதந்திர புத்தியே மேலிட்டு அன்னியக் கும்பினிக்கு அடி வணங்காமல் அவன் போர் புரிவதும் தூக்கு மேடையில் தாவி ஏறுவதும் வாசிப்போரின் மயிர் சிலிர்க்கச் செய்யும். குடியரசு எய்தியுள்ள நாம் நம் முன்னோரின் வீர தீர வரலாறுகளை அறிதல் வேண்டும். தமிழரிடம் தனி வீர..
₹67 ₹70
வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்
-5 %
வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்காக வாசிப்பை நம்பி இருப்பவர்கள் அனைவரும் வளம் பெற இந்தப் புத்தகம் மிகவும் உதவும்.மாணவ, மாணவியரால் தங்கள் பாடங்களைத் தவிரப் பிற துறை அறிவையும் பெருமளவில் பெருக்கிக்கொள்ள முடியும்.இப்படிப் பலர் தங்கள் இயலாமையைத் தெரிவிப்பார்கள். இவர்கள் எல்லா..
₹105 ₹111
வேங்கடத்துக்கு அப்பால்
-100 % Out Of Stock
பாரதம் எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கு ஒரே விடை வேங்கடத்துக்கு இப்பாலும் வேங்கடத்துக்கு அப்பாலும் உள்ள கோயில்களில் கொலுவிருக்கிறது என்பதே! அந்த விடை மொழிக்கு நடை மொழியிலே கட்டப்பெற்ற ஓர் அழகான சொற்கோயிலே இந்த நூல். கற்கோயிலைச் சொற்கோயிலாக நிறுத்துகிறது என் நண்பர் பாஸ்கரனின் இரசவாதத் தமிழ். அதைப் பட..
₹0 ₹0
வேங்கடம் முதல் குமரி வரை
-100 % Out Of Stock
இந்தப் புத்தகத்தைக் கோயில்களுக்குப் போவதற்கு முன்பு படித்தால் ஒருவகை இன்பம் உண்டாகும்; போய் விட்டு வந்து படித்தால் அந்த இன்பம் பின்னும் பன் மடங்காகும். வெறும் ஆராய்ச்சியானால் அலுப்புத் தட்டும்; புராணமானால் சுவை இராது. சமய நூலானால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தோன்றும்; சரித்திர நிகழ்ச்சியானால் அ..
₹0 ₹0
வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் (தழல்)
-5 %
குஜராத் வளைகுடாவில் தமிழ் எழுத்து பொறித்த ஒரு நங்கூரம் கிடைத்தது… இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தையது அது. ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில் இன்றும் இருக்கிற கொற்கை, குறிஞ்சி என்ற கிராமங்கள் ஆச்சர்யப்படுத்தின. சிந்துவெளியில் கண்டுடெடுத்த எழுத்துக்களும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கண்டெடுத்த எழுத்துக்களும் ..
₹190 ₹200
Showing 27325 to 27336 of 27846 (2321 Pages)