Menu
Your Cart

Special Offers

அதிசயப் பூண்டும் அறிவாளித் தம்பியும்
-5 % Out Of Stock
பட்டு கண்டுபிடித்த சீன அரசியின் கதை, அதிசயப் பூண்டின் கதை என பலநாட்டு சிறுகதைகளை தமிழில் தந்திருக்கிறார் பா.ஜீவசுந்தரி...
₹19 ₹20
அதிசிய அற்புத பிரமிடுகளும் சிகிச்சைகளும்
-5 % Out Of Stock
மனிதன் ​பெரும்பாலும் மனநி​லைக கு​றையினாலும் மனதிலுள்ள பல பிரச்ச​னைகளுக்குத் தீர்வு காண முடியாததாலும் தான் ​நோய்வாய்ப்படுகிறான். மாத்தி​ரைகளால் நலம் ​பெற முடிவதில்​லை. மனச்சாந்தி உண்டாகும் அளவிலுள்ள சிகிச்​சை மு​றைகளினால் தாம் மனிதன் ​நோயிலிருந்து விடுபட்டு மனத்திருப்தி அ​டைகிறான். இந்த மருத்துவத்​..
₹57 ₹60
அதிசிய சித்தர் போகர்
-5 %
அற்பத்தனமான கண்கட்டு மாயங்களைச் செய்து மக்களை மயக்கும் செப்படி வித்தைக்காரர்கள் அல்லர் சித்தர்கள், அவர்கள் வாழ்வின் உன்னதத்தை அடைந்தவர்கள். முக்காலத்தையும் உணர்ந்தவர்கள். எல்லா எல்லைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள். சஞ்சலமற்றத் தூய தவ வலிமை யின் காரணமாக தெய்வநிலையை அடைந்துவிடும் மகான்களான சித்தர்கள் தங்க..
₹152 ₹160
அதிதி
-5 %
பயணங்களின் நாவல் இது என்று சொல்லுமளவுக்குப் பலரும் தங்கள் வாழ்விடம் துறந்து தப்பிப் பயணிக்கிறவர்களாக வருகிறார்கள். கோவிந்துவின் அம்மா முதலில், அப்புறம் கோவிந்து, அந்தப் பாவப்பட்ட பெண் நேத்திராவதி, முத்தனின் மனைவி சரசு, கோவிந்துவின் மனைவி சசி என நீள்கிறது பட்டியல். கடைசியில் பார்த்தால் பசுபதியும் கூட..
₹181 ₹190
அதிதி
-5 % Out Of Stock
நீதியானது சிறுகதையில் துருத்திக்கொண்டு வெளிப்படக்கூடாது என்று சிறுகதைக்கு இலக்கணம் சொல்வார்கள். அதேமாதிரி, நல்ல இலக்கியத்துக்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைவிட, எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதே முக்கியம் என்றும் அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டு தொடங்கி சிறப்பான இலக்கிய வக..
₹38 ₹40
Showing 2725 to 2736 of 27851 (2321 Pages)