Publisher: ஜீவா படைப்பகம்
“வேறொன்றுமில்லை புதிதாக இங்கே!
கடலில் தான் காற்றழுத்தம் ஏற்படும் என்பது இயற்கை. இந்தக் கவிதை நூலில் காதலியின் கையெழுத்தில் காற்றழுத்தம் ஏற்பட்டு கவிதை மழை பெய்கிறது. இந்த மழையால் காதலர்களுக்குப் பாதிப்பு ஏற்படாமலேயே நிவாரணம் தருகிறது இந்நூல். காதலில் எல்லா பக்கங்களையும் திரும்பிப் பார்த்துள்ளார் விம..
₹114 ₹120
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பாலியல் எழுத்து என்னும் குறிப்பிட்ட வகைமைக்குள் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு எத்தளத்திலும் தனது படைப்பாளுமையை நிறுவ முடியும் என்பதை இக்கதைகள் மூலம் சாத்தியப்படுத்தியிருக்கிறார் வா.மு.கோமு. காட்சிகளாக விரியும் கதைகளே எண்ணிடலடங்கா அர்த்தங்களை நமக்குள் விதைத்துச் செல்லும். முன்னங்காலை இழந்த சிறுத்..
₹152 ₹160
Publisher: விகடன் பிரசுரம்
முதலில் காமிக்ஸ் கதைகளை புத்தகமாக வெளியிட்டது அமெரிக்கா என்றாலும், இப்போது காமிக்ஸ் வாசிப்பில் கொடி கட்டிப் பறப்பது ஜப்பான்! உலகம் முழுக்கவே இருபதாம் நூற்றாண்டில் காமிக்ஸ் உச்சகட்டத்தை அடைந்தது. நகைச்சுவையிலிருந்து விரிவடைந்து, ஆக்சன், அறிவியல் புனைகதை, மர்மம், சூப்பர் ஹீரோ, சுய வரலாறு என்றெல்லாம் ..
₹62 ₹65
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
சாரு நிவேதிதாவின் கட்டுரைகள் ஒரு பண்பாட்டுத் தனிமை கொண்ட அந்நியனின் பார்வையில் இச்சமூகத்தின் அபத்தங்களை விமர்சிக்கின்றன. அந்த வகையில் பொதுபுத்திக்கு எதிரான கலகக் குரல் என்று அவரைச் சொல்லலாம். அதே சமயம் இந்த வாழ்வின் கொண்டாட்டங்களையும் விநோதங்களையும் பெரும் குதூகலத்துடன் பதிவு செய்கிறது அவர் எழுத்து...
₹209 ₹220
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
கடந்த 40 ஆண்டுகளாக சிறுகதை, நாவல் என தனது படைப்புப் பங்களிப்பைத் தந்து வருபவர் வேல ராமமூர்த்தி. அசலான தமிழ் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் சித்தரித்ததற்காகப் பாராட்டுகளைப் பெற்றவர்...
₹285 ₹300
Publisher: விகடன் பிரசுரம்
‘‘இந்த வாழ்க்கை, ஓட்டப்பந்தயம் மாதிரி வெரட்டிக்கிட்டே இருக்கு. நாமளும் பின்னங்காலு பிடரியில அடிக்கிற வேகத்துல ஓடிட்டே இருக்கோம். எதுக்கு... யாருக்காக இப்புடி ஓடுறோம்னு தெரியாமலே ஓடிட்டே இருக்கோம். ஒரு எடத்துல நிக்கறப்பதேன்... அதப்பத்தி எல்லாம் யோசிக்க நேரங் கெடைக்குது!’’ - வடிவேலு அவர்கள் என்னிடம் இ..
₹81 ₹85