Publisher: தமிழினி வெளியீடு
வேளாண்மையின் விடுதலைஇந்நூலில் வேளாண்மை எவ்வாறு நுட்பமாகச் சூறையாடப்படுகிறது ? அதை மீட்க என்ன செய்ய வேண்டும் ? என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. களப்பணியில் பெற்ற பட்டறிவும், சிக்கலின் வேர்களைக் கண்டறிய முனைந்ததும் இக்கட்டுரைகளுக்கான மூலப்பொருள்களாகும்.இதை வாசிப்பவர்கள் உழவ..
₹67 ₹70
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சூழ்நிலைகளின் பரபரப்புகளில் ஆவேசங்கொள்ளாமல் கவிஞனாயிருத்தல் தனித்த சுபாவம். கவிஞனாயிருப்பதற்கும் கவிதையெழுதுகிறவனாயிருப்பதற்கும் இடைப்பட்ட வேறுபாடு இது. ஜி.எஸ்.தயாளன் 'கவிஞனாயிருத்தல்' வாய்க்கப் பெற்றவர். அதுவே அவரும், அவரைப் போலவே அவரது கவிதைகளும் பெற்றிருக்கும் அழகு. ஏராளமானவர்கள் எழுதும் கவிதை..
₹86 ₹90
Publisher: கிழக்கு பதிப்பகம்
அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுங்கள்; அநீதியைக் கண்டால் தட்டிக் கேளுங்கள்; உண்மையைவிட வலிமையான ஆயுதம் வேறில்லை; உலகமே எதிர்த்தாலும் துணிந்து நில்லுங்கள். இப்படியெல்லாம் சொல்லிப் பார்த்துக்கொள்ளும்போது உத்வேகம் ஏற்படுவது உண்மைதான். ஆனால் இந்த உத்வேகத்தை மட்டும் வைத்துக்கொண்டு நிஜமாகவே போராட ஆர..
₹333 ₹350
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
எம். வி. வெங்கட்ராமின் ‘வேள்வித் தீ’, தமிழ் நாவல்களில் மிக அரிதாகவே பேசப்பட்ட சௌராஷ்டிரா என்ற ஒரு சமூகத்தைப் பற்றிய நாவல். ஒரு திறமையான நெசவாளியாக கண்ணன் உருவானவிதத்தை நினைவோட்ட உத்தியில் சொல்லும்போதே, சௌராஷ்டிர சமூகத்தைப் பற்றிய ஒரு விரிவான சித்திரத்தையும் எம்.வி.வி. தந்துவிடுகிறார். ஒரு நெசவா..
₹214 ₹225