Publisher: தோழமை
சினிமா வாசனையே இல்லாத பின்னனியிலிருந்து வந்து சினிமாவையே பிரம்மிக்க வைத்தவர் ஷாரூக். நூறு திரைப்படங்களை பார்ப்பது போல பரபரப்பான திருப்பங்களை கொன்டது அவருடைய வாழ்க்கையும் காதலும்.சாரூக்கின் வாழ்க்கை சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கான டானிக்..
₹95 ₹100
Publisher: நர்மதா பதிப்பகம்
பாபா மனிதர்களை பார்த்தார். அவர்களின் வாழ்க்கையைப் பார்த்தார். அவர்களுக்குத் தேவையானவற்றைக் கூறினார். எதையும் உபதேசமாகச் செய்யவில்லை. மக்களைத் தட்டி எழுப்புவதே அவர் செய்த காரியம். அவரிடம் தத்துவங்கள் கிடையாது. சத்தியம் இருந்தது. பாபா எண்பது ஆண்டுகள் வாழ்ந்தார். அவரது பெயருக்கு ஒரு சக்தி இருக்கிறது. அ..
₹86 ₹90
Publisher: சீர்மை நூல்வெளி
"காதல் என்பது அறுதிசை நீங்கிய பரமாணுவின் சூட்சுமமாய் கசியும் மூலத்தின் எதார்த்தம்" என்கிறார் மிஸ்பாஹ். காதலுக்கான தத்துவார்த்த, எதார்த்த, ஆத்மார்த்த உணர்வுகள் வாழ்வின் இரவு நெடுக இசைத்ததை பிரபஞ்ச வெளியில் நாணலின் வெள்ளித் தந்திகள் மஞ்சள் வெயிலோடு அசைவது போன்ற மென்மையான வார்த்தைகளால் மிதக்க விட்டிருக..
₹67 ₹70
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பொறியியல், உள்கட்டமைப்பு, உலக அரசியல் குறித்த கட்டுரைகளை எழுதிவரும் மு. இராமனாதன், தேர்ந்த இலக்கிய வாசகரும்கூட. உரைகளாகவும் கட்டுரைகளாகவும் வெளிப்படும் அவருடைய வாசிப்பனுவத்தின் பதிவு இந்த நூல்.
கூர்மையான வாசிப்புத்திறன் கொண்ட இராமனாதன் பிரதியிலுள்ள நுட்பங்களையும் பல்வேறு அடுக்குகளையும் துல்லியமாக உ..
₹228 ₹240
Publisher: கிழக்கு பதிப்பகம்
இந்து தமிழ் திசையின் இணைப்பிதழான மாயா பஜாரில் 'இடம் பொருள் மனிதர் விலங்கு' என்னும் தலைப்பில் நான் எழுதிய ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். வரலாறு, வாழ்க்கை, அறிவியல், கதை, உயிரினங்கள் என்று இளம் வாசகர்களுக்கு ஒரு வண்ணமயமான உலகை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கம். இளம் வாசகர்களுக்காகத..
₹190 ₹200
Publisher: வளரி | We Can Books
சர் ஆர்தர் கோனான் டாயில் திறமையானதொரு கதைசொல்லி. 1881ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்ற இவர், தனது படிப்பு முடிந்த அடுத்த ஆண்டிலேயே “A Study in Scarlet" என்ற முதல் துப்பறியும் நாவலை எழுதினார். இதில்தான், “ஷெர்லாக் ஹோம்ஸ்” என்ற பாத்திரத்தையும், அவருடைய உதவியாராக “வாட்சன்” என்ற பாத்திரத்தையும் இவர் அறி..
₹371 ₹390
Publisher: வளரி | We Can Books
“The Memories of Sherlock Holmes" ஆங்கில நூலின் தமிழாக்கம்.
சர் ஆர்தர் கோனான் டாயில் திறமையானதொரு கதைசொல்லி. 1881ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்ற இவர், தனது படிப்பு முடிந்த அடுத்த ஆண்டிலேயே “A Study in Scarlet" என்ற முதல் துப்பறியும் நாவலை எழுதினார். இதில்தான், “ஷெர்லாக் ஹோம்ஸ்” என்ற பாத்திரத்தையு..
₹380 ₹400
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சாரைப் பாம்பொன்றின் புணர்ச்சித் துயரை மூச்சி நெறிபட, வாய்பிளந்து, நுரைத்த வார்த்தைகளால் எழுதிக்காட்டும் வேகத்திலேயே இருட்குகைக்குள் புல்லாங்குழல் ஊதி இசை வெளிச்சம் ஏற்றும் கலைஞனாக சட்டையுரித்து ஊர்ந்துச் செல்வதும் சாத்தியமாகிறது இக்கவிதைகளில்...
₹67 ₹70
Publisher: INSTITUTE OF ASIAN STUDIES
ஜி.ஜான்.சாமுவேல், நாகர்கோயிலைச் சார்ந்தவர், மதுரை அமெரிக்கன் கல்லூரி மற்றும் சர்வதேச தமிழ் ஆய்வு நிறுவனத்தில் தமிழ் இலக்கியம் கற்பித்தார்...
₹190 ₹200