Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
சாரு நிவேதிதாவின் கதைகள் தமிழ்ச் சிறுகதையின் இலக்கணங்களைத் தயக்கமின்றி கலைப்பவை. வழக்கமான கதை சொல்லும் முறையைக் கடந்து செல்வதன் மூலம் அவர் தனக்கே உரித்தான ஒரு பிரத்தியேக மொழியில் தனது புனைவுலகை உருவாக்குகிறார். நவீன வாழ்வின் அபத்தங்களை, மனித உறவுகளின் விசித்திரங்களை இக்கதைகள் வெகு சுவாரசியமாக எழுதிச..
₹114 ₹120
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஷேக்ஸ்பியர் முதல் ஜெயகாந்தன் வரைபோற்றத்தக்க ஆளுமைகளைப் பற்றிய பல்வேறு தகவல்களைக் கொண்ட காத்திரமான கட்டுரைகளடங்கிய தொகுப்பு நூல். கார்ல்மார்க்ஸ், ஷேக்ஸ்பியர். ஷெல்லி, வோர்ட்ஸ்வொர்த் என உலகளாவிய பெருமை மிக்கப் படைப்பாளிகளைப் பற்றிய கட்டுரைகளும், காந்தி, தாகூர், நேரு போன்ற இந்திய தேசத்து பிரபலங்களைப் ப..
₹67 ₹70
Publisher: விகடன் பிரசுரம்
“ஷேர் ரேட் சூப்பரா உயர்ந்திருக்கே, சபாஷ்!” “அடக் கடவுளே! இன்னைக்கு ஷேர் இவ்ளோ இறங்கிடுச்சே..!” - பஸ், ரயில் பிரயாணங்களில் இதுபோன்ற ‘டயலாக்’கை நீங்கள் அடிக்கடி கேட்டிருப்பீர்கள். ‘இந்தியப் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிக்கும் ‘ஷேர் மார்க்கெட்’டில் அப்படி என்னதான் இருக்கு..?’ என்ற கேள்வி..
₹190 ₹200