Publisher: பாரதி புத்தகாலயம்
ஸ்னிப்பியும் ஸ்னப்பியும் இரண்டு சிறிய வயல் எலிகள். அவை இரண்டும் நாள் முழுக்க வயல்வெளியில் ஓடியாடி விளையாடின. மாலை நேரத்தில் வயலின் ஒரு மூலையில் உள்ள வீட்டுக்குத் திரும்பின. அவை ஒருநாள் அம்மாவின் பின்னல் நூல்ப்பந்தை உருட்டி விளையாடியபடி ஒரு வீட்டை அடைந்தன. அதற்கு முன்பு அந்த இரண்டு எலிகளும் மனிதர்கள்..
₹29 ₹30
Publisher: சிந்தன் புக்ஸ்
உலகம் முழுவதிளுமுள்ள லட்சக்கணக்கான வாசகர்களின் சிந்தனையைத் தட்டியெழுப்பிய ஹோவர்ட் ஃபாஸ்ட்டின் பேணா முனையிருந்து சிதறிப் பாய்ந்த கண்ணைப் பறிக்கும் ஒளிக்கற்றைதான் ‘ஸ்பார்ட்டகஸ்‘. ரத்தவெறி பிடித்த ரோமாபுரி ஆட்சியாளருக்கு எதிராக அடிமைகளை ஒன்றுதிரட்டி, ரோமாபுரியையும் அதன் கருத்தோட்டங்களையும் ஒழித்துக்கட்..
₹380 ₹400
Publisher: விகடன் பிரசுரம்
அனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அப்படியே முடங்கிக் கிடப்பது ஒரு சாபக்கேடு! விளம்பரத்திலும் வியாபார நேர்த்தியிலும் தனியார் நிறுவனங்களுக்கு ஈடுகொடுத்து முன்னேறிக் கொண்டிருந்த தொலைத்தொடர..
₹95 ₹100
Publisher: கிழக்கு பதிப்பகம்
1,75,000 கோடி ரூபாய் ஊழல், உலகமே கண்டிராத மாபெரும் ஊழல் எனப்படும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் முழுமையான பின்னணி என்ன?..
₹38 ₹40
Publisher: இலக்கியச் சோலை
இருண்ட கண்டம் என்று வரலாற்றில் அழைக்கப்பட்ட ஐரோப்பா, பார்போற்றும் மகாத்மியங்களைப் பெற்றது எப்படி?
ஐரோப்பாவுக்கு இந்த மகோன்னதங்களை கையளித்தது யார்?
வரலாற்றை நாம் உருவாக்குவதில்லை; வரலாறால் நாம் உருவாக்கப்படுகிறோம் என்றொரு முதுமொழி உண்டு. ஐரோப்பாவும் அப்படித்தான் எழுந்தது.
வரலாற்றின் சாரத்தை அள்ளிப் ப..
₹176 ₹185
Publisher: பாரதி புத்தகாலயம்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வருவதற்கு முன்பு ராக்கெட் ஏவுவதற்கு மிகப்பெரும் செலவு செய்யவேண்டியிருந்தது. எலான் மஸ்க் குறைந்த விலையில் ராக்கெட்டை உருவாக்கி பறக்கவிட்டு அதை மீட்டெடுத்து மீண்டும் பயன்படுத்தி அதில் மிகப்பெரிய வெற்றி கண்டபொழுது விண்வெளித்துறையில் மிகப்பெரும் புரட்சியை அவரின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன..
₹114 ₹120
Publisher: பாரதி புத்தகாலயம்
குழந்தைகள் எதார்த்த உலகில் பேசும் பேய், பூதம், அரக்கர்களை கொண்டு குழந்தைகள் விரும்பும் கனவு உலக நாயகன் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி இந்த நாவலை புனைவாக்கம் செய்துள்ளார். எளிமையான சொற்களால், ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் உருவாக்கி குழந்தைகளின் வாசிப்பை சுவாரசியத்துடன், பயனுள்ளதாக மாற்..
₹67 ₹70