Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
நம் வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியை நாம் பணி செய்யும் இடத்தில்தான் கழிக்கிறோம். அது அலுவலகமோ, தொழிற்சாலையோ, மற்ற பணியிடங்களோ எதுவாகவும் இருக்கலாம். நம் வேலை நமக்குச் சந்தோஷத்தையும் வெற்றியையும் தரும் அதே நேரத்தில் சில நேரம் மன உளைச்சலையும் சோர்வையும் தோல்விகளையும் தருகிறது.
• பணியிடத்தில் இத்தகைய..
₹209 ₹220
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஒரே நேரத்தில் இச்சைகளின் பிரேதப் பரிசோதகனாகவும், ஞானத்தின் ஜ்வாலையை நாவால் தீண்டுகின்றவனாகவும் மொழியில் இயங்குவது ஒரு வரம். உன்மத்தத்தின் அதீதம் காதலில் ஒரு தாசபாவத்தைக் கொணர்ந்து விடுகிறது. இவை யாவும் கலையில் நிகழ்த்தப்படும் போது மொழி ஒரு உருவமற்ற அரங்கமாக மாறுகிறது. நிழல்களும் பிம்பங்களும் ஒரு புக..
₹333 ₹350
Publisher: நர்மதா பதிப்பகம்
ஒவ்வொரு மலருக்கும் ஒரு நிறம் உண்டு, மணம் உண்டு. அதேபோல் ஒவ்வொரு மலருக்கும் தனித்தனி குணம் உண்டு என்கிறது ஆன்மீக இயல். நமது அன்பு அன்னை அவர்கள் மலர்களின் ஆன்மீக மகத்துவத்தை எடுத்துரைத்திருக்கிறார்கள். அவற்றின் பயன்களை அனுபவத்திலேயே நாங்கள் அறிந்திருக்கிறோம். நம் உடலுக்கு பலமும், மனதுக்கு நலமும், வாழ்..
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
ஸ்ரீ அரவிந்தர் இயற்றிய மகாகாவியமான சாவித்ரியில் இடம் பெறும் சூக்கும நிகழ்ச்சிகள் அன்னையாருக்கு சொந்த அனுபவங்களாக ஏற்ப்பட்டுள்ளன, அதன் வெளிப்பாடாக சாவித்ரி எனும் ஞான இரகசியம் எனும் இந்த படைப்பை இயற்றியுள்ளார் ஆசிரியர்..
₹333 ₹350
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
காந்தியும் அரவிந்தரும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள். இருவரும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசின் காலனியாக இருந்த இந்தியத் துணைக் கண்டத்தை ஒரு சுதந்திர நாடாக ஆக்குவதைத் தங்கள் இலக்காகக் கொண்டுத் இந்தியாவில் தம் அரசியல் வாழ்வைத் தொடங்கினர். ஆனால் சுதந்திரப் போராட்டம் குறித்த பார்வைகள் இருவருக்கும் முற்றிலும..
₹105 ₹110
Publisher: நர்மதா பதிப்பகம்
ஞானயோகம் பயிலும் பலருக்கும் ஏற்படும் நூற்றுக்கணக்கான சந்தேகங்களுக்கு விடை தருகிறது இந்நூல்! ஸ்ரீ அரவிந்த யோகத்தின் த்த்துவங்களை ஏந்தி நிற்கும் ஞானப் பெட்டகம் இது...
₹95 ₹100
Publisher: நர்மதா பதிப்பகம்
இவரைப் பக்தியுடனும் - நம்பிக்கையுடனும் - கடமையுடனும் - வணங்கினாலும் பூஜித்தாலும் - துதிபாடல் செய்தாலும் - ஜபம் செய்தாலும் - ஹோமம் செய்தாலும் நமக்குப் பல நலன்களும் வந்து சேரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆகவே எல்லாரும் எல்லா நலமும் பெற்றுச் சுக வாழ்வு பெற வேண்டுமென்ற" "மந்த்ர மஹேததி" இவற்றின் ஆதாரபூர்வ..
₹95 ₹100