Publisher: நர்மதா பதிப்பகம்
ஹிப்னாடிச பயிற்சியை நீங்கள் செய்கின்ற போது எந்தப் பயிற்சி முறை உங்களுக்கு அதிக பலனை அளிக்கிறது என்று நீங்களே உணர முடியும். அதற்கேற்றபடி பயிற்சி முறைகளை நீங்களாகவே மாற்றிக் கொள்ளலாம். ஹிப்னாடிசம் என்பது உங்களை நீங்களே மாற்றிக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஒரு சிறந்த வழியாகும்...
₹57 ₹60
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இயற்கையின் பிரம்மாண்டத்தோடு தனி மனித விடுதலையையும் இணைத்துப் பின்னப்பட்டிருக்கும் இந்நாவல், தமிழில் இதுவரை பேசப்பட்டிராத நிலங்களையும் மனிதர்களையும் அவர்களின் தனித்துவமான சிக்கல்களையும் காட்சிப்படுத்த முன் வந்திருக்கிறது.
ஜவ்வாது மலைத் தொடரும், திருவண்ணாமலையும் வசீகரமான கதாபாத்திரங்களாக உருமாறியிருக..
₹162 ₹170
Publisher: வம்சி பதிப்பகம்
எப்போதும் பயணங்களே மனித ஜீவிதத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. செல்வமின்றி, அதிகாரமின்றி, எதிர்ப்பார்ப்பின்றி ஷௌக்கத் மேற்கொண்ட பயணத்தில் உண்மையும் அதனால் மேலெழுந்த மொழியும் கூட வந்திருக்கின்றன. புனைவுக்கும் சற்று மேலே வைத்துப் பார்க்கக் கூடிய இப்பிரதியில் தன் வசீகரத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறா..
₹285 ₹300
Publisher: பூவுலகின் நண்பர்கள்
ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டினை விடவும் பல்லாயிரம் மடங்கு பெரிய அணுகுண்டுகள் இன்று அமெரிக்கா, ரஷ்யாவுடம் உள்ளன, இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துஅன இவற்றில் யார் அதை எப்போது பிரயோகம் செய்வார்கள் எனத் தெரியாத பயத்துடன் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஹிரோஷிமாவின் பாத..
₹48 ₹50
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஜீலை 2006 தொடங்கி ஒரு மாத காலம் நீடித்த இஸ்ரேல்-லெபனான் யுத்ததின் கதாநாயகனாக நமக்கு அறிமுகமான இயக்கம், ஹிஸ்புல்லா. கடத்துவார்கள், கொல்வார்கள், துல்லியமாகத் திட்டமிட்டு குண்டு வீசுவார்கள், நொடிப்பொழுதில் தற்கொலைப் படையாக மாறி வெடித்துச் சிதறுவார்கள். பீரங்கிகளையும் நவீன துப்பாக்கிகளையும் வைத்துக்கொண்..
₹147 ₹155
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
லெபனானின் தெற்குப் பகுதி முழுவதையும் ஒரு காலத்தில் இஸ்ரேல் அத்துமீறி ஆக்கிரமித்திருந்தது. 2000ம் ஆண்டில்தான் இஸ்ரேலியப் படைகள் அங்கிருந்து விலகின. இஸ்ரேலியப் படைகளைத் துரத்துவது ஒன்றே குறியாகத் தோன்றிய இயக்கம்தான் ஹிஸ்புல்லா.
வெறும் போராளி இயக்கமல்ல அது. லெபனானில் ஹிஸ்புல்லா ஓர் அரசியல் சக்தியும் கூ..
₹214 ₹225
Publisher: பாரதி புத்தகாலயம்
ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி தன் கொடிய நகங்களால் மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய மூன்று முனைகளையும் பற்றியிருந்த நேரம். ஆற்காடு நவாபின் பெயரால், கிழக்குப் பாளையங்கள் உதவியோடு பூலித்தேவர் தலைமையில் போரிட்ட மேற்குப் பாளையங்களைத் தோற்கடித்திருந்த காலம். ஆங்கில படைகளும் ஆற்காட்டு நவாப்பின் படைகளு..
₹941 ₹990
Publisher: சாகித்திய அகாதெமி
ஹுஸ்னுல் ஜமால்இது ஒரு பாரசீகக் கதை. பாரசீக மொழியில் முயனுத்தீன் ஷா இயற்றிய ஒரு காப்பியத்தில் இக்கதை வருகிறது. பதறுல் முனீர் ஹுஸ்னுல் ஜமால் இவர்களுடைய காதல் கதை இது. கொண்டிருக்கும் ஒரு அரச குமாரிக்கும் மந்திரி குமாரனுக்குமிடையிலான அற்புத காதலை குழந்தைகள் சுவைக்கும்படி மிக எளிய உரைநடையில் எழுதப்பட்டிர..
₹38 ₹40
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஹூ ஜிண்டாவ் குறித்து அறிய முற்படும்போது ஏற்படும் அதே சவால்கள், சீனாவைக் குறித்து அறிய முற்படும்போதும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. திறந்த பொருளாதாரக் கொள்கையை வெற்றிகரமாக கடைபிடித்து வரும் சீனாவின் பல கதவுகள் இன்னமும் மூடியே கிடக்கின்றன. மாவோ, டெங்சியோபிங், ஜியாங் ஜெமின் என்று மூன்று தலைமுறை சீனாவ..
₹190 ₹200
Publisher: எதிர் வெளியீடு
இனவாதம் மற்றும் அநீதி பற்றி இதயத்தை நொறுக்கக்கூடிய சித்திரம். ஆழ் உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்கிற அற்புதமான படைப்பு. வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்காக இறந்துபோன ஒருவர் இந்தளவிற்கு செய்ததில்லை. நம்மை வசீகரிக்கிற, மனதை குடைந்தெடுக்கிற இன்றியமையாத புத்தகம். அறிவியலில் இலட்சியவாதம் மற்றும் நேர்மை ஆகியவற்றை..
₹143 ₹150