Publisher: கிழக்கு பதிப்பகம்
உயரப்பறக்கும் எதுவொன்ரும் இறங்கத்தான் செய்யும். ஹெலிகாப்டராக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி. இ.பா.வின் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன' ஒரு காதல் கதையா என்று கேட்டால் இல்லை. ஆனால் இதில் காதல் இருக்கிறது. ஒப்பனை இல்லாமல், பாசாங்கு செய்யாமல், எந்த போர்வையும் அணியாமல் மிக இயல்பாக ஒரு பட்டாம்..
₹90 ₹95
Publisher: மேன்மை வெளியீடு
அனைவராலும் கொண்டாடப்படுகிற இவரது ஹைகூக்கள் தமிழ்க் கவிதையின் புதிய உயரங்கள் ஹைகூ நூற்றாண்டையொட்டி வெளியிடப்படுகிற தங்கம் மூர்த்தியின் நூறு ஹைகூக்களின் தொகுப்பு...
₹76 ₹80
Publisher: அகநி பதிப்பகம்
தமிழில் ஹைக்கூ கவிதைகள் எழுதப்பட்ட கால் நூற்றாண்டு வரலாற்றினூடே, ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் எழுதப்பட்ட ஹைக்கூ கவிதைகள் பற்றியும், மாவட்டத்தின் படைப்பாளிகள் பற்றியுமான பதிவுகள் என்கிற வகையில் இந்த நூல் முதல் நூலாக மட்டுமல்ல, முதன்மையான நூலாகவும் உள்ளது...
₹57 ₹60
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்இன்று தமிழில் பரவலாக எழுதப்படும் ஹைக்கூ எல்லாம் உண்மையில் ஹைக்கூதானா? ஹைக்கூவின் அழகியல் மற்றும் தத்துவார்த்த இலக்கணம் என்ன? கவிதைக்கும் ஹைக்கூவுக்குமான வித்தியாசங்கள் யாவை? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விரிவான உதாரணங்களுடன் பதிலளிக்கிறது இந்த நூல். ஹைக்கூ என்ற இலக்கிய வடிவத்தி..
₹76 ₹80