Menu
Your Cart

Special Offers

ஹோமியோபதி: ஓர் எளிய - இனிய மருத்துவம்
-5 %
உலகில் இன்று, ஆங்கில மருத்துவத்துக்கு அடுத்து மிக அதிக மக்களால் நம்பி பின்பற்றப்பட்டு மருத்துவம் என்றால் அது ஹோமியோபதி மருத்துவம்தான். ஆங்கில மருத்துவர்களே வியக்கும் வண்ணம், நீடித்த மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் சில பிரச்னைகளுக்கு ஹோமியோபதி மருத்துவத்தில் நிரந்தரமாகவும், முழுமையாகவும் தீர்வு இருக்..
₹190 ₹200
ஹோம் அக்ரி
-5 %
வீட்டிலே விவசாயம் செய்ய விரும்புகிறவர்களுக்காக 'குங்குமம்' வார இதழில் எழுதப் பட்ட 'ஹோம் அக்ரி' தொடரின் புத்தக வடிவம் இது. வீட்டில் தோட்டம் பராமரிப்பதற்கான விவரங்களை யும், உத்திகளையும், வழிமுறைக ளையும் நூல் விவரிக்கிறது. பலவி தமான இயற்கை விவசாய நுணுக்கங்களையும், இடுபொருள்கள் தயாரிப்பு முறைகளையும், ந..
₹143 ₹150
ஹோம் கார்டன்
-5 %
பூமியின் சிரிப்பைப் பூக்களில்தானே காணமுடியும்? தாவரங்களே மனிதனுக்கு முதன்மையான உணவாகவும் மருந்தாகவும் விளங்குகின்றன. உங்கள் வீட்டில் ஒரு தோட்டமும் ஒரு நூலகமும் இருந்தால், உங்களிடம் எல்லாமே இருக்கிறது என்றே பொருள். மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் பிரவாகம் எடுக்கும் அற்புதத் தலமாகவே உங்கள் இல்லம் திகழும். ..
₹114 ₹120
ஹௌல் மற்றும் சில கவிதைகள்
-5 %
மக்கள் என்னைக் காணும் பொழுது, "இவன் கவித்திறனால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறான், படைப்பாளியாய் தனது இருப்பை உணர்த்தியிருக்கிறான்" என்று என்னை வணங்க வேண்டுமென விரும்புகிறேன். -ஆலன் கின்ஸ்பெர்க் எதிர்கலாச்சார புரட்சியாய் 1950களில் அமெரிக்காவில் கோலோச்சிய பீட் தலைமுறையின் மிகச் சிறந்த கவிஞன், உலகப் பயண..
₹95 ₹100
​நெருக்கடிநி​லை உலகம் ​நெருக்கடிநி​லை உலகம்
-4 % Out Of Stock
கடந்த நான்காண்டுகளாக அ,மார்க்ஸ் எழுதிய மனித உரி​மைகள் ​தொடர்பான கட்டு​ரைகள் இந்நூலில் ​தொகுக்கப்பட்டுள்ளன. சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்ன​ர் பலமு​றை கூடி விவாதித்து உருவாக்கப்பட்ட மனித உரி​மை இயக்க அறிக்​கையின் முக்கிய பகுதியும், ​சென்ற ஆண்டு இறுதியில் ​போலி ​மோதல்களுக்கு எதிராக ஒரு மாநாடு நடத்திய​போத..
₹86 ₹90
​பொறுப்புமிக்க மனிதர்கள் ​பொறுப்புமிக்க மனிதர்கள்
-5 % Out Of Stock
இ​​தோ க​டைசியாக, மிக எச்சரிக்​கையாகவும் எழுதப்பட்ட ஒரு நாவல். தனது அறிவார்த்தமான மனத்​தை நயமிக்க மிக ​வேகமான உ​​ரைந​டையில் ​சொல்கிறது. -​டெஹல்கா ஒரு மிக ​நேர்த்தியான தளத்தில், இந்த நூலிலுள்ள எல்லா மனிதர்களு​​மே ​கோமாளித்தனமாகப் பார்க்கப்படலாம், நாம் எல்​லோரு​மே இறுதியாக அப்படித்தான் இருக்கின்​றோம். ..
₹333 ₹350
​​மார்லன் பிராண்டோ
-5 %
கேமரா முன் நின்றவுடன் பைத்தியக்கார மனநிலைக்கு அவரது பணியின் ஈடுபாடு தீவிரம் கொள்ளும். தன்னைச்சுற்றி நிகழும் அனைத்து நிகழவுகளையும் தனது இருப்பின் ஆளுமையால் ஓடுங்கச் செய்துவிடுவார். அப்போது ஒரு பறவை சத்தமிட்டால்கூட அதனை வெறுமனே தன் ஒற்றைப் பார்வையால் அடங்கச்செய்துவிடுவார். -சிடனி லூமட் , இயக்குநர், ப்..
₹238 ₹250
​​​ரெட் சன்
-5 % Out Of Stock
ஒவ்வொரு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் தங்கள் அலுவலகத்திற்குள் நுழையு முன்பு… கட்டாயம் படித்திருக்க வேண்டிய ஒரு புத்தகம், அதிகார வர்க்க அதிகாரிகளும், சமூகவியலாளர்களும் கற்க வேண்டிய ஒரு முக்கிய பாடமாக இந்தப் புத்தகத்தை கருத வேண்டுடிய ஒரு முக்கிய பாடமாக இந்தப் பத்தகத்தைக் கருத வேண..
₹238 ₹250
‘ஈ’ தனது பெயரை மறந்துபோனது
-5 %
நெடுங்கவிதைகளும் காவியமும் வழக்கிழந்து போய்விட்டன என்ற கூற்றைப் புறம்தள்ளி வைக்க நம்மிடம் இப்போது உள்ளன றஷ்மியின் கவிதைகள். அவருடைய இந்தத் தொகுப்பில் உள்ளவை காவியங்கள்; காவிய இலக்கியத்திற்குப் புது மெருகு சேர்ப்பவை. மொழியின் நுண் அழகும் மானுட வேட்கையும் சிந்தனையும் கூடும் படைப்புகள் இவை. வரலாற்ற..
₹76 ₹80
‘ஓ’ஹோ பக்கங்கள்
-5 % Out Of Stock
‘ஓ’ என்ற தமிழ் வியப்பொலிக்கு சமூகச் சிந்தனையளவிலும் இதழியலிலும் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியவர் ஞாநி. தமிழில் இன்று தொடர்ந்து வெளியாகும் பத்திரிகைப் பத்தி அவருடைய ‘ஓ’ பக்கங்கள் மட்டுமே. மூன்று பிரபல வார இதழ்களிலும் எழுதப்பட்ட, எழுதப்படும் பத்தி என்பது அதன் வாசக ஏற்பை மட்டுமல்ல; அதன் சமூக அக்கறையைய..
₹181 ₹190
Showing 27841 to 27852 of 27859 (2322 Pages)