Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
ராமாயணத்தின் பல்வேறு வடிவங்களில் ஒன்றான ‘அத்யாத்ம ராமாயணம்’, ராம அவதாரத்தின் ஆன்மிகச் சிறப்புகளை எடுத்துரைக்கும் வடிவம் ஆகும். ராமனின் கதையை பரமசிவன் பார்வதிக்கு எடுத்துக் கூறும் வடிவில் இது அமைந்திருக்கிறது. ஸ்ரீராமர்மீது கொண்ட பக்தியின் மூலம் நாம் எவ்வாறு பிறந்த பயனை அடையக்கூடும் என்பதற்கான பாதையை..
₹361 ₹380
Publisher: கிழக்கு பதிப்பகம்
அத்வானியின் சுவாசம் ஹிந்துத்வா என்றால் ஆர்.எஸ்.எஸ். அவரது உயிர். ஆனால் அந்த இரண்டுமே அவருடைய வாழ்க்கைப் பாதையைப் பலமுறை புரட்டிப் போட்டிருக்கின்றன. திசை திருப்பி விட்டுள்ளன. அத்வானி பெருமிதமாக சொல்லிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் என்ற அடையாளம்-தான் அவருடைய சொந்த மண்ணை விட்டு வெளியேற வைத்தது. கட்சித்..
₹76 ₹80
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
சிறுகதையில் பலவித சாத்தியங்களை முயன்று பார்க்கும் அராத்து இந்தத் தொகுப்பில் சுவாரசியமான ஒரு விளையாட்டை ஆரம்பித்திருக்கிறார். இதைப்படிக்கும் வாசகர்கள் அனைவரும் இந்த விளையாட்டின் பங்கேற்பாளர்கள். ஒரே கதைக்களனில் மூன்று வெவ்வேறு விதமான மனிதர்கள் நடமாடுகிறார்கள். நீங்கள் யாருடன் உங்களை அடையாளப்படுத்திக..
₹190 ₹200
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
நம்முடைய அறிவு என்பது நாம் படித்த, பார்த்த, கேட்ட விஷயங்களின் தொகுப்புதான். அப்படி ஏராளமான விஷயங்கள் நாள்தோறும் நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. அவற்றைச் சரியாக வடிகட்டிப் புரிந்துகொண்டு மூளையில் சேமித்துக்கொள்வதும் பின்னர் தேவையான நேரத்தில் அவற்றை எடுத்துப் பயன்படுத்துவதும் முன்னேற்றத்துக்குத் த..
₹247 ₹260
Publisher: ஏலே பதிப்பகம்
செத்து போனதும் வாழ்க்க முடிஞ்சுருமா…!!!
ஒரு வேளை அப்டி முடியலன்னா..!!
மரணம் தான் எல்லாரோட வாழ்க்கையும் முடிவுக்கு கொண்டு வருதுன்னு நினைச்சு, சாவ போற ஒருத்தனுக்கு, கடவுள் திருப்பி 7 நாள் வாழ்ற வரம் குடுத்தா..!!
அந்த ஏழு நாள் அவன் இந்த உலகத்துல கொடூரமான அரக்கனுங்க கைல மாட்டிகிட்டா..
நரக வேதனன்னா என்ன..
₹285 ₹300