Menu
Your Cart

Special Offers

அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா
-5 % Out Of Stock
சோழ மன்னன் பராந்தகனின் வாரிசுகளைச் சுற்றியே அமைந்த இப்புதினம் அரசாங்க விளையாட்டுகளால் வாரிசுகள் அலைக்கழிக்கப்படுவதும், மதியுள்ளவன் அரியணையில் அமர வகுக்கும் வியூகங்களும், வெற்றி பெற வேண்டுமானால் எந்தக் கொடும் செயல்களையும் செய்யத் தயங்காகத் திட மனதும் அதற்கான திட்டமிடலையும் விவரிக்கிறது. முடிவில் அனைத..
₹570 ₹600
அந்தமான்
-4 %
'அந்தமான்' ஒரு இடத்தின் பெயர் மட்டுமல்ல. அது மானுடகுல வரலாறு. தியாகம், தனிமை, துரோகம், கொடுமை, புதிர், அழகு என பலவற்றையும் நினைவுக்கு கொண்டுவரும் பதம். அந்தமான் என்றதும் மற்ற எல்லாவற்றையும் பின்புலமாய் துள்ளி முன்னேவரும் அந்தமான் செல்லுலார் சிறையை குவிமையமாகக் கொண்டு நூலை எழுதியுள்ளார் ஆசிரியர். மு...
₹48 ₹50
அந்தமான் சி‌றை அல்லது இருட்டு உலகம்
-5 % Out Of Stock
காலனிய காலத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி, எத்தனையோ சிறைச்சாலைகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஒவ்வொரு சிறைச்சாலைக்குப் பின்னாலும் ஒரு வரலாறு உண்டு. ஆனால், இந்திய வரலாற்றில், அந்தமான் செல்லுலார் சிறைச்சாலை ஏற்படுத்திய பாதிப்புகளைப் போல் இன்னொன்று ஏற்படுத்தியதில்லை...
₹147 ₹155
அந்தர மனிதர்கள்
-5 %
மனிதர்கள் படும் பாடெல்லாம் ஒரு சாண் வயிறு எழுப்பும் பசிக்காகத்தான். கிருஷ்ணவேணி, ஏதோ ஒரு முகமறியா மனிதனின் பிணத்தைத் தள்ளுவண்டியில் வைத்து நான்கைந்து கிலோ மீட்டர் தள்ளிக்கொண்டு வருவதும், ஆனந்தி, முகம் தெரியாத யாரோ ஒரு மனிதனின் விந்தணுவை தன் கருப்பையில் சுமப்பதும் பசியை விரட்டுவதற்கான நெடும் போராட்டத..
₹100 ₹105
அந்தரங்கம் இனிமையானது
-5 % Out Of Stock
இந்தியக் கலாசாரத்தின் கட்டமைப்பால் செக்ஸ் பற்றிய அறியாமையும் புரியாமையும் பய உணர்ச்சியும் இன்னும் விலகவில்லை. செக்ஸ் என்பது பசி, தூக்கம், தாகம் போல இயற்கையான ஓர் உணர்வு. எல்லா உணர்வுகளையும் சரியாக உள்வாங்கிக்கொள்ளும் நாம், செக்ஸ் உணர்வை மட்டும் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும..
₹109 ₹115
Showing 2833 to 2844 of 27857 (2322 Pages)