Publisher: ஆதி பதிப்பகம்
"ப. நடராஜன் பாரதிதாஸ் கவிதைகள் சமூகத்தின் மீது வெற்றுக்கோபமோ, வெறுப்புகளாகவோ வார்த்தைகளால் கோக்கப்பட்ட ஜாலவித்தைகளோ இல்லை. கூர் ஈட்டியில் குருதியைத் தொட்டு எழுதப்பட்டவைகளாக உள்ளன. ஒன்றைத் தேடும்போது எதுவும் இல்லையென்றால் மயிருமில்லை மத்தாங்காயமும் இல்லையென்பார்கள். இவரது கவிதைத் தொகுப்பில் இரண்டும் ..
₹114 ₹120
Publisher: Dravidian Stock
குனிந்திருந்து
கீழ் பார்த்து தொங்கும்
கொட்டை மயிருகளை
அரை குறையாக
வெட்டி தள்ளுவது போல்
அல்லாமல்
கண்ணாடியில் முகம் பார்த்து
கம்பீரமான முறுக்கு மீசை
மேல் நோக்கி நிற்பதற்கு
கத்தரிப்பது போல்
உங்கள் கவனத்தை
வேண்டி நிற்கிறது
இப்பதிவு.!..
₹95 ₹100
Publisher: எழுத்துப்பிழை பதிப்பகம்
தனிமையான நாட்களில்
வெறுமையான நிமிடங்களை கடத்துவதற்காக
ஒலிபெருக்கியில் ஓடும் பழைய பாட்டொன்றை
தப்புத் தப்பான பாடல்வரிகளோடு,
கூடவே சேர்ந்து சத்தமாய் பாடிக்கொண்டு,
அந்தப் பாடல் முடிந்ததும்…
பேருந்தின் ஜன்னல் கம்பியில்
வழிந்து குதிக்கக் காத்திருக்கும் மழைத்துளிகளாய்
கண்களின் ஓரம் தேங்கி நிற்கும் கண்ணீரைத..
₹379 ₹399
Publisher: சந்தியா பதிப்பகம்
வண்ணதாசனைப் படையலிலும் வானவில்களைக் கவிதைகளிலும் வைத்திருக்கும் ஒரு கவிதைத் தொகுப்புதான் ஜெயதேவனின் “ஒருநாள் என்பது 24 மணி நேரமல்ல”.
கடிகாரமே தலையாகிப்போன ஓர் அழகான கவிதைதான் முன் அட்டைப்படம். “ஒரு நிமிடம் என்று தூக்கி எறியாதீர்…
நிமிடம் நிமிடங்களால் ஆனதே வாழ்க்கை.” காலத்தைப் பற்றிய இந்தக் கவிதைதான்..
₹95 ₹100
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
இந்தப் புத்தகம் எம்.டி. முத்துக்குமாரசாமியின் இரண்டாவது கவிதைத்தொகுதி. இந்தத் தொகுதியில் 2015 இல் அவர் எழுதிய எட்டு பாகங்கள் கொண்ட ‘அனாதையின் காலம்’ நீள் கவிதையையும் உள்ளடக்கியது. அந்த நீள்கவிதையை 56 தனித்தனி கவிதைகளாக மேம்படுத்தி இந்தத் தொகுப்பில் இணைத்திருக்கிறார். இதர கவிதைகள் அனைத்தும் புதிதாய் ..
₹266 ₹280
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
"பதம்பார்க்க இட்ட ஒரு துளி மாவு
மெதுமெதுவாக மேலே வருகிறது
...
...
கண்மூடி மீண்டும் யோஹத்தில் அமர்கிறேன்.
மோனம்... மோனம்... மோனம்...!"
இந்தக் கவிதையை, பதம் பார்க்க இட்ட ஒரு துளி மாவாக கார்த்திகா முகுந்த் இத்தொகுப்பில் சேர்த்திருக்கிறார். கவிதைத் தருணத்தைத் தொன்மப் பலகணியிலும் கவிகள் புத்தம்புதிதாக உ..
₹76 ₹80
Publisher: உயிர்மை பதிப்பகம்
விஜயகுமாரின் கவிதைகள் வாழ்தலின் நினைவேக்கங்களை தனது நிகழ்காலமாக பாவிக்க முனைபவை. தன் மொத்த அனுபவங்களையும் ஒரேசமயத்தில் ஒரு சட்டத்திற்குள் எழுதிவிடத் துடிக்கும் இளைஞனின் நிலைகொள்ளாமை, பரிவுணர்ச்சி, பிரிவு, ஏக்கம், ஆறுதலுக்காக வேண்டி நிற்றல் மற்றும் பிறழ்வை ஆராதித்தல் என்று கவிதைகள் யாவும் ஒரு நிறைவுற..
₹114 ₹120