Menu
Your Cart

Special Offers

அபினி
-5 %
ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றபின் மீண்டும் அந்த ஓநாயின் கண்கள் இருட்டில் தெரியத் தொடங்கும் நான் அந்த இருட்டில் ஆழமாக உறங்கிக்கொண்டிருப்பேன் அப்போது அந்த இருட்டு திடீரென வெளிச்சமாக மாறத் தொடங்கும் அப்போதுதான் தெரியும் அது ஓநாயின் கண்கள் அல்ல கருங்சிருத்தையின் கண்கள் என்று...
₹124 ₹130
அபிப்பிராய சிந்தாமணி
-5 % Out Of Stock
அபிப்பிராய சிந்தாமணிஇந்நூலில் ஜெயமோகன் தன் இணையதளத்தில் எழுதிய பகடிக் கட்டுரைகள், நகைச்சுவைச் சித்தரிப்புகள் உள்ளன. இவை வழக்கம்போல அன்றாட நிகழ்வுகளைக்கொண்டு எளிய வேடிக்கையை முன்வைப்பவை அல்ல. பல கட்டுரைகளில் நுட்பமான மானுடச் சித்திரங்கள் உள்ளன. தத்துவதரிசனங்கள் தலைகீழாக்கப்பட்டுள்ளன. கேலிக்கு ஆளாவது ..
₹855 ₹900
அபிராமி அந்தாதி
-4 % Out Of Stock
அபிராமி அந்தாதி - காலத்தினால் அழிக்க முடியாத மாபெரும் கருத்துக் களஞ்சியம்; அன்னையின் திருமேனி வர்ணனை, பக்தர் அடையாளம், அபிராமி அருளும் பாக்கியம் என்றெல்லாம் பலவாறாக மஹாசக்தியின் கருணைத் திறத்தையும், ஆற்றலையும் விவரிக்கிறார். அத்தகைய திறத்தையும், ஆற்றலையும் விவரிக்கிறார். அத்தகைய தெய்விகத் திருநூலுக்..
₹48 ₹50
அபூர்வ கணம்
-5 %
மனதின் அடுக்குகளையும் மறைந்திருக்கும் உணர்வுகளையும் இக்குறுங்கதைகளில் சுரேஷ்குமார இந்திரஜித் வெளிப்படுத்தியுள்ளார். அத்தோடு கதைகளில் வரும் சூழலையும் கூர்ந்து கவனித்து எழுதியுள்ளார். இக்கதைகள் வாழ்வின் சில தருணங்களின் மீது கவனம் குவிக்கின்றன. அவற்றினூடே வாழ்வின் விரிந்த பரப்பை நோக்கி வாசகரின் கவனத்தை..
₹171 ₹180
அபூர்வ மனிதர்கள்
-5 %
அபூர்வ மனிதர்கள்கச்சிதமும் உயிரோட்டமும் கொண்ட தி.ஜானகிராமன் சிறுகதைகளுக்குக் கொஞ்சமும் குறைவுபடாதவை அவர் தீட்டிய அனுபவச் சித்திரங்கள், கதைகளின் இலக்கியக் கோரிக்கைக்கு ஆட்படாமல் மிகச் சுதந்திரமான போக்கில் எழுதப்பட்டவை இவை...
₹124 ₹130
அபூர்வ ராகங்கள்
-4 % Out Of Stock
திரையுலக வரலாற்றில் நாடக பாணி கதைகளை மாற்றி, திரைக்கதைகளில் புதுமைகளைப் புகுத்தி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியவர் கே.பாலசந்தர். கடந்த ஐம்பது ஆண்டு காலங்களில், மூன்று தலைமுறை கதாநாயகர்களை ரசிக்கும் ரசிகர்கள் மத்தியில் இன்றும் சிறந்த இயக்குனராக உயர்ந்து நிற்பவர். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலேயே வித்தியாச..
₹67 ₹70
அபோர்ஷனில் நழுவிய காரிகை
-4 %
எனது கவிதைகளை பாதிப்புகளில் இருந்து அல்லது தாளா துயரிலிருந்து பிரித்தெடுக்கிறேன், இந்த நிலமும், செய் தொழிலும் என இரு தளங்களில் நிகழும் பாதிப்புகளை முந்தைய மற்றும் இத்தொகுப்பில் சொல்லியிருக்கிறேன், விளிம்பு நிலை மக்களுடனான இவ்வாழ்வு, நோய்மையில் உழலும் மக்களுடனான நாட்கள், கலாச்சார மாறுதல்களில் திமிரும..
₹86 ₹90
Showing 3061 to 3072 of 27856 (2322 Pages)