Publisher: காலச்சுவடு பதிப்பகம்
செல்லாயிபுரம். காளைக்கும் மனிதனுக்கும் இடையில் ஆக்ரோஷமான போட்டி அரங்கேறும் களம். அந்த ஊர் ஜமீன்தாரின் காளையான காரியை இதுவரை யாரும் அடக்கியதில்லை. காரி என்றாலே ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசலே அதிரும். அந்தக் காளையை எதிர்கொள்ள வந்தவன்தான் பிச்சி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன் தகப்பன் தொடங்கி முடிக்கா..
₹261 ₹275
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஓரான் பாமுக்கின் ‘இஸ்தான்புல்’ அல்புனைவு நூல் படிக்கக் கிடைத்தது. இஸ்தான்புல் நகரின் அழகை உயர்த்திக் காட்டும் டான்யூப் நதிக்கரைக்கு புத்தகம் நகர்கிறது. கரையோரம் நடக்கும் எழுத்தாளர் பழைய நினைவுகளை அசைபோடும்போது அங்கே கூவிக்கூவி சிறு வியாபாரிகள் விற்கும் காகித அல்வா வாங்கி உண்டதை நினைவு கூர்கிறார்.
எ..
₹95 ₹100
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
விண்வெளியுடன் மனிதன் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டால் சடாரென்று உலகம் இருண்ட யுகத்துக்குள் விழுந்து விடும்! இதில் எந்த சந்தேகமும் இல்லை.
இன்று நாம் வாழும் இந்த இனிமையான வாழ்க்கையின் பின்னணிக் கலைஞர்கள் யாரென்று நினைத்தீர்கள்? விண்வெளி விஞ்ஞானிகள்தான்.
நமது வாழ்வின் சின்னச் சின்னச் செயற்பாடுகளில் க..
₹152 ₹160
..
₹190 ₹200
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
வாஸந்தியின் கதைக்களம் பரந்துபட்டு உள்ளது. கிராமம், நகரம் என்று மாறுபடுகிறது. பெண்கள், ஆண்கள் அவர்களில் பலதரப்பட்ட வயதினர், உத்தியோகஸ்தர்கள், பல தொழில் புரிவோர் வருகிறார்கள். அதைச் சார்ந்த பேச்சு, வாழ்க்கை இருக்கிறது. ஆனால் அதற்குள்ளே அடங்காத இன்னொரு வாழ்க்கை கதையின் மையமாக வந்து கதைக்கு அர்த்தமும் அ..
₹285 ₹300
Publisher: இந்து தமிழ் திசை
இந்தப் புத்தகம் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிப் பயணம் பற்றிய கதை மட்டுமல்ல; அவரைப்போல் பயணப்பட்டு எண்ணற்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சவால்களைச் சந்தித்த அனைத்து விண்வெளி மனிதர்களின் கதையாகவும் இருக்கும்.
விண்வெளிப் பயணத்தின் சவால்கள், சாதனைகள், விண்வெளி நிலையத்தின் கட்டமைப்புகள் எனப் பல புதிய தகவல்களை இ..
₹95 ₹100
Publisher: இந்து தமிழ் திசை
எல்லா உயிரிகளையும் நேசிப்போம்…!
இந்த பிரபஞ்சத்தில் உயிர்க்கோளம் என அழைக்கப்படும் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்வதற்கான இயற்கை தகவமைப்பு இருக்கிறது. நுண்ணுயிரிகள் தொடங்கி அனைத்து உயிரினங்களும் இந்த பூமியில் வாழ்வதற்கான உரிமையைப் பெற்றிருக்கின்றன. ஆனால் மனிதன் தனது சுய நலத்துக்காக, தன்னுடைய தேவைக்..
₹276 ₹290