Publisher: நற்றிணை பதிப்பகம்
அப்பாவின் சிநேகிதர் - அசோகமித்திரன்(சிறுகதைகள் - குறுநாவல்கள்): சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூல்தொடர்ச்சியான வாசிப்பு தரும் அனுபவத்தைக் கவனத்தில் இருத்தும் வாசகருக்கு ஒரு கேள்வி எழவே செய்யும். ஓர் எழுத்தாளனின் ப..
₹171 ₹180
Publisher: சந்தியா பதிப்பகம்
புனைவு இலக்கியத்தில் ஆழ்ந்த வேட்கை கொண்ட தவசி கல்லூரிக் காலம் தொட்டே எழுதி வந்தார்... சிறுகதையைக் கருத்தூன்றி எழுதத் தொடங்கியது 1998லிருந்து. முதல் சிறுகதையான 'சாரங்கி' 1998ஆம் ஆண்டு பவளக்கொடி என்ற சிறுபத்திரிகையில் வெளியானது. முதல் சிறுகதைத் தொகுப்பு - 'பனை விருட்சி' வெளியான ஆண்டு 2007. வெளியீடு அன..
₹181 ₹190
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
குர்திஸ்தான் விடுதலையை இலக்காக வைத்துப் போராடியவர்களின் வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு அந்த நாட்டின் இயற்கை வளத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் வரலாற்று அரசியல் நிகழ்வுகளையும் பதிவு செய்யும் நினைவுப் பேழை. காதல், பாசம், வீரம், சோகம், சூழ்ச்சி என வாழ்வில் குறிக்கிடும் அத்தனை அம்சங்களையும் அலசும் ஆச..
₹152 ₹160
Publisher: உயிர்மை பதிப்பகம்
எங்கேயும் எப்போதும் காணக்கிடைக்கிற மத்யதர வர்க்க மனிதர்களின் குறுக்குவெட்டுச் சித்திரங்கள்தான் ஆத்மார்த்தியின் இக்கதைகள். மனித மனங்களின் நிறந்தரமற்ற அலைக்கழிதலும், ஒவ்வாமைகளும், அதன்மீதான சமரசங்களும் இக்கதைகளின் மைய இழைகளாக இருக்கின்றன. ஆத்மார்த்தி உருவாக்கும் கதாபாத்திரங்கள் தங்கள் கனவுகளால் கடது ச..
₹105 ₹110
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வாசகனோடு நேரடியாகப் பேசும் தன்மைகொண்ட இக்கதைகளில் உலவும் மாந்தர்கள் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இலக்கு நோக்கிப் பயணிக்கும் முனைப்பில் பயணத்தைத் தொடங்கி வாழ்வின் திசைப்போக்கில் சுழன்றாடி நேரெதிர் திசையில் பயணிக்கிறார்கள். ஆற்றுப்போக்காய் நகரும் அவ்வகை வாழ்வில் எளிய மனிதர்களின் வாழ்க்கைச் சிட..
₹95 ₹100
Publisher: உயிர்மை பதிப்பகம்
கிரிக்கெட் மைதான ஆடுதளம் அமைப்பவனின் விசித்திர பயணங்கள் தொன்மத்தில் இருந்து சமகாலத்துக்கு நகர்ந்து, பிராணிகள் வதை போராளியாக வரும் அகலிகை காமம் ஈடேறாத தன் காதலியை நித்திய கன்னியாக ஒரு குழந்தையாகக் காணும் காதலன், பிரியத்துக்குரிய சிநேகிதனை ஒரு நொடியில் மலை உச்சியில் இருந்து தள்ளிவிடும் நட்பையும் வேலைய..
₹95 ₹100
Publisher: நற்றிணை பதிப்பகம்
எல்லோருக்கும் அம்மாவைப் பிடிக்கும். எனக்கு அப்பாவைத்தான் அதிகம் பிடிக்கும். அப்பாவைக் குறித்த பல கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அந்த ஆத்மாவுக்கு நான் செய்ய முடிந்தது இதுதான். அதனால்தான் இந்தத் தொகுதிக்கு அப்பாவின் வேஷ்டி என்று பெயர்.
-பிரபஞ்சன்..
₹238 ₹250