Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
அப்பாஸ்பாய் தோப்புஇடத்தையும் இருப்பினையும் பிரித்துப்பார்க்க முடியாத நிலையில், எல்லோருக்கும் நினைவுகளின் வழியே சொல்வதற்கு நிரம்பக் கதைகள் உள்ளன.இயல்பிலேயே கதை சொல்லியான அர்ஷியாவின் கூர்மையான அவதானிப்பு தனித்துவம் மிக்கது. 'தோப்பு' எனப் பரவலாக அறியப்பட்ட விளிம்பு நிலையினரின் குடியிருப்புப் பகுதியும்,..
₹176 ₹185
Publisher: கிழக்கு பதிப்பகம்
வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப்பார்'னு சொன்னவங்க 'சினிமா எடுத்துப் பார்'னு சொல்ல மறந்துட்டாங்க. 'அதென்ன பெரிய கஷ்டமா... பாம்புகூடப் படம் எடுக்குது. நம்மால் முடியாதா'ன்னு களத்துல குதிக்கிறார் 'காமெடி கிங்' அப்புசாமி. அவரோட சம்சாரம் சீதாப் பாட்டி சும்மா விடுவாங்களா? ஒரு முழு நீள நகைச்சுவைப் பட..
₹76 ₹80
Publisher: எதிர் வெளியீடு
வா.மு. கோமுவின் பால்யகாலக் கொண்டாட்டங்கள் அந்தக் காலகட்டதிற்கேயான துள்ளல்கள் இந்தப் புத்தகத்தில் நினைவோடை குறிப்புகளாக நிரம்பி வழிகின்றன...
₹95 ₹100
Publisher: உயிர்மை பதிப்பகம்
எல்லா உரையாடல்களும் எங்கோ பாதியில் முறிகின்றன. பாதி வாக்கியத்தில் குரல் உடைந்து விடுகிறது. கிசுசிசுக்கும் அன்பின் ரகசியக்குரல்களுக்கு நடுவே யாரோ சட்டென உள்ளே வந்துவிடுகிறார்கள். நெருங்கிவரும் வேளையில் எல்லாம் ஒரு திரை விழுகிறது. இது ரகசிய உரையாடல்களின் காலம், ஸ்க்ரீன் ஷாட்களுக்கும் கால் ரிக்கார்டர்க..
₹285 ₹300
Publisher: Notionpress
நம்முடைய வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் ஆவலைவிட எதிர்காலத்திற்கான வேட்கை நம்மிடையே மிக அதிகமாகவே இருக்கிறது. குறைந்தபட்சமாக நாளை நல்ல நாளா என்று பார்ப்பதில் தொடங்கி குவாண்டம் இயற்பியலில் காலப்பயண ஆய்வுகள் வரைக்கும் இந்த ஆவல் தான் அடிப்படை. இந்த தொகுப்பில் உள்ள ஒரு பகுதி சிறுகதைகள் இது போன்றதொரு வர..
₹152 ₹160