Publisher: தமிழினி வெளியீடு
புற அங்கீகாரத்தைத் தேடி அமெரிக்க தேசம் ஏகிய ஒரு தேசி ஆங்கே அடைந்த அக மலர்ச்சி இந்நாவல். மேலும் அறிமுகம் என்றால், ஸ்ரீரங்கத்திலிருந்து அமெரிக்கப் பல்கலை ஒன்றில் பிஎச்டி ஆய்விற்கு செல்லும் மாணவனின் மூன்று வருட அமெரிக்க அனுபவங்கள், சார்ந்த சிந்தனைகள், சமத்காரங்கள், சமரசங்கள்… இறக்கம், பயணம், ஏற்றம் என்..
₹523 ₹550
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நாட்டில் இரு அணி சேர்க்கைகளை உருவாக்கியிருக்கிறது. இதை ஆதரிக்கும் ஒரு தரப்பினர் இதனை இந்திய வளர்ச்சியைவிட்டுப் பிரிக்க முடியாது என்கிறார்கள். எதிர்ப்பவர்கள் இந்த உடன்பாடு செயல்படத் தொடங்கினால் இந்தியா இதுவரை கட்டிகாத்து வந்த வெளியுறவுக்கொள்கை கடுமையாகப் பாதிப்படையு..
₹48 ₹50
Publisher: கனலி
கனலி கலை-இலக்கியச் சூழலியல் இணையதளம் வெளியிட்டுள்ள அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழில் வெளிவந்த மொழிபெயர்ப்பு சிறுகதைகள்,
ஒரே ஒரு அமெரிக்க வாழ்வியலை பேசும் சிறுகதை, இது மட்டுமல்லாமல் ஒரு புதிய சிறுகதை ஒன்று என்று மொத்தமாக அனைத்து சிறுகதைகளையும் தொகுத்து அமெரிக்கச் சிறுகதைகள் என்கிற இந்த புத்தகத்தை வெளி..
₹523 ₹550
Publisher: பாரதி புத்தகாலயம்
அமெரிக்கக் கறுப்பு அடிமையின் சுயசரிதை1950 களில் சிவில் உரிமை இயக்கம், 1960களின் கருப்பு ஆய்வுக்களுக்கான இயக்கம் ஆகியவற்றினூடாக டக்ளசின் முதல் சுயசரிதை அமெரிக்கப் புனித இலக்கியப் பாரம்பரியத்தின் முக்கிய சுயசரிதை நூலாக ஏற்கப்பட்டது...
₹48 ₹50
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
உலகெங்கும் பொதுவாகவுள்ள மனித உணர்வுகளைத் துல்லியமாகவும் நுணுக்கமாகவும் கலையம்சம் குலையாமல் அங்கதத்துடன் வெளிக்கொணரும் சிறுகதைகளை அடக்கியது இத்தொகுப்பு. நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் வீச்சையும் சேர்க்கும் ஆசிரியரின் கதை நிகழ்புலங்கள் இலங்கை, அமெரிக்கா, ஆப்பிரிக்கா,..
₹214 ₹225
Publisher: வம்சி பதிப்பகம்
ஜேம்ஸின் எழுத்தில் சுய சரிதம் சார்ந்த அம்சங்கள் காணக் கிடைத்தாலும் அவை அப்படியே நேரிடையாகப் பதிவாவது கிடையாது. அவரின் கற்பனையில் அவை பயணம் செய்கின்றன. பயணம் வெறுமனே சுற்றி வருவதாக இல்லை. தேடுதலாக உள்ளது. இத்தேடுதல் அபாயகரமானதாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் வெறுமையாய் முடிகிறது. ஒரு திருப்பத்தில் பரவசத..
₹190 ₹200