Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
அடர்வனத்துக்குள் நம் விரல்களைப் பிடித்து அழைத்துச் செல்லும் இக்கவிதைகள் வனமதிரக் கேட்கும் காட்டுயானையின் பிளிறலாகவும், அதேவேளை முன்னிரவு நேரத்து மின்மினிப் பூச்சியின் ஔிச்செறிவாகவும் மனச்சித்திரங்களின் வழியே வாசகர்களுக்குள் கடத்தப்படுகின்றன. உலகெங்கும் உற்பத்தி செய்யப்பட்ட காகிதங்கள் தீர்ந்த பின்னரு..
₹140
Publisher: தேநீர் பதிப்பகம்
ஆதிப்பொதுவுடைமைச் சமூகம் தாய்வழிச் சமூகமாக இருந்திருக்கிறது. இங்கு பெண்கள் கட்டுப்பாடு அற்றவர்களாகத் தனக்கான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இனக்குழுச் சமூகத்தில் பெண்கள் படைப்பாளிகளாகவும் கலைஞர்களாகவும் அடையாளப்பட்டிருக்கின்றனர் என்பதற்குச் சங்கப் பாடல்கள் தகுந்த சான்றுகளாக அமைகி..
₹114 ₹120
Publisher: சீர்மை நூல்வெளி
மின்ஹாவின் ஒவ்வொரு கவிதையும் ஒரு வாழ்வனுபவமாய் விரிகிறது. உயிரும் உணர்ச்சியும் வண்ணமும் எண்ணமும் கலந்த ஓவியங்களாய் அந்தக் கவிதைகள் எழுந்து நிற்கின்றன.
ஆழ்கடலின் பேரமைதியில்... மெலிதான காற்றின் தாலாட்டில்... இருளில்... ஒற்றை மெழுகுவத்தியேற்றி மௌனத்தின் நரம்புகளில் வார்த்தை மீட்டுகிறார் மின்ஹா. அது வ..
₹95 ₹100
Publisher: உயிர்மை பதிப்பகம்
“சாத்தியமற்ற உலகங்களில் அலைந்தேன் என் இனிய மல்லிகார்ஜினரே ” என்று 12 ஆம் நூற்றாண்டில் கண்ணீருடன் பாடிய அக்கமகா தேவிக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? சாத்தியமற்ற உலகங்களில் வாழும் ஒரு மனிதனுக்கு கருணை காட்டுபவர்கள் யாரும் இருக்கிறார்களா? என் அன்பின் நதிகள் ஏன் விஷமாகிவிடுகின்றன. ? என் பிராரத்தனைகளின்..
₹295 ₹310