Menu
Your Cart

Essay | கட்டுரை

நீங்கள் கண்காணிப்பில் உள்ளீர்கள்
-5 %
அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் இந்த உலகில் நாம் மிகவும் கவனமாக பயணிக்க வேண்டியது அவசியமாகிறது. Ôசட்டைப் பையில் இருக்கும் உளவாளிÕ என்று செல்போனை குறித்து எட்வர்ட் ஸ்னோடன் கூறிய கருத்துகளை எளிதாக கடந்துவிட முடியாது. சமூக ஊடகங்களில் நமது பயணம் தொடங்கி, கண்காணிப்பு உலகம் வரையுள்ள அனைத்து விசயங..
₹124 ₹130
நீங்கள் மென்மையான வன்முறையாளரா?
-5 %
வன்முறை குறித்து நமக்கிருக்கும் புரிதல் குறுகலானது. ஒருவரது உடலை மட்டுமே தாக்கமுடியும் என்றும் உடல் மட்டுமே வலியை உணரும் என்றும் நாம் நம்புகிறோம். தவறு. மனதைக் காயப்படுத்துவதும் வன்முறைதான். ஆயுதம் கொண்டு ஒருவரைத் தாக்குவது தீவிர வன்முறை என்றால் சொற்கள் கொண்டு நோகடிப்பது மென் வன்முறை. எனில், எந்தச்..
₹190 ₹200
நீட் தேர்வு எதிர்ப்பு, தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரைப் பெரும் பயணம் ஏன்?
-0 %
'நீட்' தேர்வு எதிர்ப்பு, தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரைப் பெரும் பயணம் ஏன்?..
₹10 ₹10
நீட்சே (சுருக்கமான வரலாறு) நீட்சே (சுருக்கமான வரலாறு)
-5 % Available
நமது இலக்குகள் நோக்கி நாம் உருவாக்குகிற பிரத்யேகமான பாதைகளும், அதன் மீதான பயணங்களுமே மகிழ்வின் சூட்சுமம் என்கிறார். மகிழ்ச்சி என்பது நாம் போய்ச் சேர்கிற இடத்தில் இல்லை. அது இலக்கு நோக்கிப் பயணிக்கிற பயணிப்பில் தான் நிரம்பித் ததும்பிக்கொண்டிருக்கிறது...
₹76 ₹80
நீட்ஷேவின் குதிரை
-5 %
இலக்கிய வாசிப்பு உருவாக்கும் மன விரிவுகளையும் திரைப்படங்கள் வழியாகப் பெற்றுக் கொள்ள முடிகிற மாபெரும் கிளர்வுகளையும் கச்சிதமான மொழியால் கடத்தி விட முடிவது அசாதாரணமானதுதான். அந்த வகையில் நீட்ஷேவின் குதிரை தமிழ்ச் சூழலில் அதிகம் விவாதிக்கப்பட்டிராதப் படைப்புகளையும் அபூர்வமான திரையாக்கங்களையும் நமக்கு ..
₹247 ₹260
Publisher: PSRPI Veliyidu
நீதி கெட்டது யாரால்?..
₹300
நீதிக்கட்சி முன்னோடிகள்
-5 %
அண்ணா குறித்த மறுவாசிப்பு மற்றும் அவர்தம் கொள்கைகளை மீண்டும் புத்தாக்கம் செய்ய முயலும் பணியில் ஈடுபட்டு வரும் வேளையில்…அண்ணாவின் அரசியல் பணிக்கு உற்ற துணையாய் விளங்கி அவரின் கருத்துகளை ஏற்று நீதிக்கட்சி தொடங்கி திராவிட முன்னேற்றக் கழகம் என பலபட உழைத்த கருத்துக் கருவூலம் ஏ.எஸ்.வேணு அவர்களையும், அவரின..
₹238 ₹250
Showing 3433 to 3444 of 5031 (420 Pages)