Menu
Your Cart

Literature | இலக்கியம்

சூளாமணி: மூலமும் உரையும்
-5 %
செம்மொழி இலக்கியங்களுள் சிந்தை கவரும் சிறப்புகளுக்கு அணிசேர்ப்பனவாக இருப்பவை காப்பியங்கள். தமிழ்மொழியில் தோன்றியுள்ள காப்பியங்களுள் ஒன்று சூளாமணி. அணிந்து மகிழும் அணியொன்றின் பெயரால் நடக்கும் காப்பியம் இது. இல்லறத்தில் சிறந்தோங்கிப் பின்னர் துறவறத்தில் நின்று பெருநிலை அடைதல் வேண்டும் என்னும் வாழ்க்க..
₹760 ₹800
செஞ்சுருட்டி
-5 %
ஏழு கட்டுரைகளால் அடர்ந்திருக்கிறது இந்நூலின் கனம். என்ன இருக்கிறது இந்த நூலில்? இது, படைப்பை இயற்றிய மூலநூல் ஆசிரியரே அதற்கான உரை மரபையும் தொடங்கி வைத்திருப்பதைக் குறித்து அலசுகின்றது. இந்தியக் கவிதையியலில் அணியிலக்கணக் கோட்பாட்டுக்கு அளப்பரிய கொடையாக விளங்கும் தொல்காப்பியம் எனும் செம்மாந்த இலக்கணத்..
₹114 ₹120
சொந்தச் சிறைகள்
-5 %
“கவிக்கோவின் கையிலிருப்பது எழுதுகோலா? மந்திரக்கோலா? கண்ணுக்குப் புலப்படாமல் உயரங்களில் இருக்கும் நட்சத்திரங்களையும் ஆழங்களில் கிடக்கும் முத்துக்களையும் அவரால் மட்டும் எப்படி எளிதாகக் கொண்டுவர முடிகிறது? நாம் அறியாத இடங்களுக்கு அழைத்துச் சென்று நாம் காணாத காட்சிகளைக் காட்டும் அற்புதத்தை செய..
₹95 ₹100
சொர்க்கவாசல்
-5 %
‘மதிவாணன்’ என்ற பெயரில் அண்ணா நாடகமாக எழுதியிருந்த கதையை ‘சொர்க்கவாசல்’ என்ற பெயரில் பரிமளா பிக்சர்ஸார் திரைப்படமாகத் தயாரித்தனர்...
₹71 ₹75
சொல் ஒளிர் கானகம் (நோபல் பரிசு பெற்ற 17 பெண் எழுத்தாளர்களின் வாழ்வும் கலையும்)
-5 %
நூறு வருடங்களாக வழங்கப்படும் நோபல் இலக்கியப் பரிசை இதுவரை வென்றவர்களுள் பதினேழு பேர் பெண்கள். மேற்கானால் என்ன, கிழக்கானால் என்ன? சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண்கள் எழுத வந்தபோது எதிர்கொண்ட பிரச்னைகள் சொல்லிலடங்காதவை. எதிர்ப்புகள், கேலி-கிண்டல்கள், அவமரியாதை, பிரசுர மறுப்பு என்று எதிலும் குறைவில..
₹181 ₹190
சோ.தர்மன் வாழ்வும் படைப்பும்
-5 %
தமிழ் நிலத்தின் கரிசல் வட்டார மனிதர்களின் வாழ்வியலையும், சமூக மற்றும் நில வரைவியலையும் தமது படைப்புகளின் வாயிலாக உயிர்ப்புடன் புலப்படுத்திக்கொண்டிருப்பவர் எழுத்தாளர் சோ.தர்மன் அவர்கள். எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களது வாழ்வியல் பின்புலத்தையும், அவரது படைப்புகளில் விரிந்து கிடக்கும் படைப்புலக மனிதர்களி..
₹152 ₹160
Showing 337 to 348 of 751 (63 Pages)