Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
அறிஞர்கள் வாழ்வில் நகைச்சுவை“இதற்கு இரண்டு துவாரங்கள் தேவை இல்லையே? பெரிய துவாரம் வழியாகவே இரண்டு பூனைகளும் வந்துவிடலாமே” என்று நண்பர் கூறியதும், விஞ்ஞானி திடுக்கிட்டார். “ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். எனக்கு இந்த யோசனையே தோன்றவில்லையே” என்றவர் சிறிய துவாரத்தை அடைக்கச் சொன்னார்.“அறைக் கதவில் இரண்ட..
₹52 ₹55
Publisher: பாதரசம் வெளியீடு
கவிதையை - சொற்களால் கட்டப்பட்ட கோட்டை என்று சொல்லலாம். அதன் இயங்குதளம் மொழி. அடுக்கப்பட்ட அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட சொற்களுக்கப்பால் ஒளியுமிழும் ஓர் உணர்ச்சித்தளமே கவிதையை சாஸ்வதமாக்குகிறது. தன்னியல்பு, தன்னிலை, தன்வலி என உணர்ச்சித் தீவிரங்கள் ஒன்று கூடி பெண் நிலையில் மையம் கொள்கின்றன லாவண்யா சுந்த..
₹57 ₹60
Publisher: செம்மை வெளியீட்டகம்
அறிதல் ஆட்படுத்தும். அறிதலே ஆட்படுத்துவதற்கானுதுதான். நீங்கள் எவரையும் தீர்ப்பிடாதிருங்கள். உங்களைப் பற்றிய தீர்ப்புகளைப் கண்டுகொள்ளாதிருங்கள். சக மனிதர்களின் விருப்பமில்லாமல் அவர்களை வற்புறுத்துதல், இச்சை, சக மனிதர்களோடு தன்னை ஒப்பிடுவதன் விளைவு, பொறாமை, எல்லாவற்றிற்கும் நானே காரணம் என்ற சிந்தனை, ப..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
1969 ஆம் ஆண்டு இந்த நூல் ஆங்கிலத்தில் வெளியிப்பட்டதிலிருந்து ‘அறிந்ததினின்றும் விடுதலை’ கிருஷ்ணமூர்த்தி அவர்களின் போதனைகளைப் பற்றிய நூல்களில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. மனிதனின் இக்கட்டான நிலைமை குறித்தும், அவனது வாழ்க்கையின் முடிவில்லாத பிரச்சனைகள் குறித்தும் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கூறியவைகளி..
₹162 ₹170