Publisher: இந்து தமிழ் திசை
ஒவ்வொரு தனி மனிதரும் ஆரோக்கியமாக இருக்கவே விரும்புவர். தனி மனிதர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் ஒட்டு மொத்த நாடும் ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு கடுமையான நோய்களை ஒழிக்கும் நடவடிக்கையில் ஒரு நாடு வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி நோய்களை ஒழிக்க கடைசிக் குக்கிராமம் வரை மருத்துவ வசதிகள், கடும் நோய்களுக்கு..
₹333 ₹350
Publisher: CIVILIAN VOICE PUBLISHERS
தனியார் மருத்துவமனைகளுக்குள் மருத்துவம் நாடி செல்லும்போது குறைந்தபட்சம் நோயாளியாக நமது உரிமைகள் என்னென்ன என்பதையாவது தெரிந்து வைத்துக்கொள்வது வீண் சிக்கல்களில் மாட்டாமல் நம்மை தற்காத்துக்கொள்ள உதவும். மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளுக்கு சட்ட ரீதியாக உள்ள உரிமைகள் என்னென்ன என்று விளக்கும் நோக்க..
₹276 ₹290
Publisher: இந்து தமிழ் திசை
பதின் பருவம் தொடங்கி, மாதவிடாய் நிற்றல் வரைக்கும் பெண்ணின் அகத்திலும் புறத்திலும் நிகழும் மாற்றங்களை அனைவருக்கும் புரியும் வகையில் எளிய மொழியில் விளக்கியுள்ளார் அமுதா ஹரி. இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஞாயிறு இணைப்பான ‘பெண் இன்று’வில் தொடராக வெளிவந்தன. நேர்த்தியான ..
₹190 ₹200
Publisher: விகடன் பிரசுரம்
நாற்பது வயது என்பது மனித வாழ்வில் முக்கியமான காலகட்டமாகும். நாற்பது வயதைத் தொட்டுவிட்டாலே, சிலருக்கு இதுவரை வாழ்க்கைக்காகப் போராடிய சலிப்பும் ஒருவித ஆயாசமும் அவ்வப்போது தோன்றும். உடல் நலனில் அக்கறை செலுத்தாமல் குடும்பத்துக்காக ஓயாமல் ஓடிய களைப்பும் இந்த வயதில் எட்டிப்பார்க்கும். நமது சுற்றுப்புறச் ச..
₹260
Publisher: விகடன் பிரசுரம்
இயற்கை உணவுப் பொருள்கள், ஆரோக்கியத்தோடு அழகையும் தரக்கூடியவை. அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்று பெண்கள் மட்டுமல்ல, இன்றைய காலத்தில் ஆண்களுமே ஆசை கொள்கின்றனர். அதற்காக செயற்கை முறையில் தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருள்களை வாங்கி உபயோகிக்கின்றனர். அதனால் அழகுக்குப் பதில் உடல் ஆரோக்கியம்தான் கெடுகிறத..
₹181 ₹190
Publisher: சந்தியா பதிப்பகம்
தலையில் செதில் செதிலாக பொடுகு உதிருமென்றால் அது தலையில் அழுக்கு சேர்ந்ததன் விளைவல்ல. பெருங்குடலில் வறட்சியும், வெப்பமும் மிகுந்து விடுவதன் வெளிப்பாடே ஆகும். எனவே பொடுகினைப் போக்க என்ன சாம்பு போடலாம் என்று விளம்பரத்தையும், கூகுலையும் தேடுவதை விடுத்து பெருங்குடல் வறட்சியைப் போக்க என்ன உண்பது என்று அதற..
₹171 ₹180
Publisher: சந்தியா பதிப்பகம்
உணவு பற்றிய ஒரு புத்தகத்தில் உணவை மையமாகக்கொண்டு மரபு, சுற்றுச்சூழல், பொதுவுடமை, உலக அரசியல் மற்றும் உள்ளூர் அரசியல் எல்லாவற்றைப் பற்றியும் ஒரு பரந்த பார்வையை முன்வைக்கிறார். காலச்சக்கரத்தில் பின்னோக்கிச் சென்றது போல் சுண்ணாம்புக் காளவாய் தெருவும் எண்ணெய் மணக்கும் செக்கடியும் அதில் சுழலும் மாட்டின் ..
₹171 ₹180
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்நூல், பேலியோ டயட் குறித்த ஒரு முழுமையான கையேடு.
வெஜ் பேலியோ மூலம் ஒரே வருடத்தில் 28 கிலோ எடை குறைத்த ஆசிரியர், இந்நூலில் தமது அனுபவங்களோடு பேலியோ குறித்த அறிவியல் உண்மைகளையும் விவரிக்கிறார்.
குங்குமம் வார இதழில் இது தொடராக வெளிவந்தது.
நீரிழிவு, ரத்த அழுத்தப் பிரச்னைகளில் இருந்து முழுமையாக விடுதல..
₹190 ₹200
Publisher: எதிர் வெளியீடு
உங்களுக்குள் ஒரு மருத்துவர்என் உடலை நான் அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன?எனக்குள் ஒரு மருத்துவர் இருக்கிறார் என்பதை நான் எப்படி நம்புவது?எனக்குள் இருக்கும் மருத்துவரை முழு பலத்தோடு வைத்துக்கொள்வது எவ்வாறு? ..
₹86 ₹90
பெரிதும் மதிக்கப்படும் மருத்துவ இதழ்களில் இடம் பெற்றிருந்த 1300க்கும் மேற்பட்டப் பரிசோதனைகளை விலாவாரியாக அலசி ஆராய்ந்து, மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்ற புற்றுநோய், நிரழிவு நோய், நுறையிரல் நோய்கள், மாரடைப்பு, வாதம் போன்ற நோய்களில் இருந்து குணமாகி, ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதில் ஊட்டச்சத்து மருத்துவம..
₹379 ₹399
Publisher: எதிர் வெளியீடு
உடலின் மொழி :நீங்கள் சாப்பிடுகிற உணவு உங்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கை ஏற்படுத்தும் என்பதை சாப்பிடும்போதே கூறினால் என்ன செய்வீர்கள்? நீங்கள் செய்துகொண்டிருக்கும் செயல் உங்கள் உடல்நலத்திற்குக் கேடானது என்று முன்கூட்டியே எச்சரித்தால் எப்படி இருக்கும்?..
₹143 ₹150