Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
செல்வி ர.கன்னிகா எழுதியிருக்கும் 'கிராமத்துச் சமையல்' என்ற இந்த நூலை காலத்தின் தேவையாகவே கருதுகிறேன். இது ஒரு சுவையான புத்தகம். தமிழர் சமையல்தான் உலகின் சிறந்த சமையல் ஆகும். உணவுகள் எளிதாகச் செரிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டது தமிழர் சமையல். - கவிஞர் வைரமுத்து..
₹105 ₹110
Publisher: கிழக்கு பதிப்பகம்
* ‘உடுப்பி’ என்று சொன்னால் போதும். உள் நாக்கில் ஆரம்பித்து உடம்பு முழுக்கப் பரவுகிற, தனித்துவமான ருசிக்கு பெயர் போனது கர்நாடகா சமையல். * 40 ருசியான கர்நாடகா சமையல் வகைகள் உள்ளே! * கோசம்பரி, உடுப்பி உப்புமா, மங்களூர் ரசம், மத்தூர் வடா, மைசூர் வடை. உருக வைக்கும் உடுப்பி உணவுப் பட்டியல். * வீட்டில்..
₹38 ₹40
Publisher: இந்து தமிழ் திசை
ஊட்டச்சத்து சுரங்கம்
பொதுவாக இன்றைக்கு விலை கூடிய, வெளிநாடுகளில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்களை அதிக விலை கொடுத்து வாங்கத் தயாராக இருக்கிறோம். சாலட், பீட்சா என நமக்கு நெருக்கமில்லாத உணவு வகைகளில் அயல் கீரைகள், காய்கறிகளை கலந்து பரிமாறினாலும் சுவைக்கிறோம். ஆனால், நம் நாட்டிலேயே எளிதாகக் கிடைத்த..
₹124 ₹130
Publisher: விகடன் பிரசுரம்
கோடை, மழை, குளிர், பனி என காலங்களுக்கு ஏற்ப உணவு முறைகள் மாறுகின்றன. என்றாலும் குழந்தைகளுக்கான உணவு தயாரிப்பது என்பது எல்லாக் காலங்களிலும் அம்மாக்களுக்கு சவாலான விஷயமே! குழந்தைக்கு பால் கொடுப்பது முதற்கொண்டு காய்கறிகள், கீரைகள், பழங்கள், கிழங்குகள் என சத்தான உணவுகளை சுவையாக சமைத்தாலும், குழந்தைகள் வ..
₹143 ₹150
Publisher: விகடன் பிரசுரம்
ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட், பர்கர், பீஸா, பப்ஸ், பரோட்டா என உணவு என்கிற பெயரில் உடலின் குடல் இயக்கத்தை தடைசெய்யும் இந்த பண்டங்களால் பாதிப்படைந்தோர் பலர். நோயுற்றோர் சிலர். அவர்கள் புத்துணர்ச்சி பெறவும் உடல் பாகங்களை சீராக இயங்கச் செய்யவும் நலமான வாழ்வை அருளும் ஒரே உணவு நம் பாரம்பர்ய உணவு மட்டுமே. கே..
₹176 ₹185
Publisher: கிழக்கு பதிப்பகம்
தேன் சொட்டும், கொஞ்சு தமிழ் வட்டார மொழிக்கு மட்டுமல்ல; சுவையான பாரம்பரிய சமையலுக்கும் பேர் போனது கொங்கு. 49 கொங்கு சைவ சமையல் வகைகள் உள்ளே! அரிசியும் பருப்பும், கம்பஞ்சோறு, தட்டைப் பயிர் கத்தரிக்காய் குழம்பு, கொள்ளு பருப்பு, வாழைத்தண்டு கூட்டு, அரிசி வடை, கடலைப்பருப்பு ஒப்பிட்டு என ரசனையோடு..
₹38 ₹40
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
முனைவர் பக்தவத்சல பாரதி தமிழ்ச் சூழலின் மானிடவியலை முன்னெடுத்தவர். மானிடவியலை முறையாகப் படித்தவர்கள் சங்கப்பாடல்களை ஆய்வுக்கு எடுத்த பிறகுதான் தமிழரின் இன அறவியலின் ஒருபகுதி, அவர்களின் உணவுப் பண்பாடு என்னும் விஷயம் வெளிப்படுகிறது.
தமிழரின் முக்கிய விழுமியம், பகிர்ந்துண்ணும் பண்பு. பாட்டுத் தொகை நூற்..
₹181 ₹190
Publisher: விகடன் பிரசுரம்
ஆயக்கலைகள் அறுபத்து நான்கில் அற்புத கலை சமையற்கலை என்றால் அது மிகையாகாது. சுவைக்க தெரிந்த நாவுக்குத் தேவை ருசி. ருசிக்க, ரசிக்க வைக்கும் சமையலில் எத்தனை வகைகள்! சுவையான சமையல் எப்படி இருக்க வேண்டும்? உடம்பை கெடுக்காததாக இருக்க வேண்டும். இதுதானே நமது விருப்பம். நவநாகரீக உலகில் உணவுப்பிரியர்கள் வகைவகை..
₹176 ₹185