Search Criteria
Products meeting the search criteria
Publisher: கிழக்கு பதிப்பகம்
முன்னேற்றம் இந்தப் பக்கம் - சோம.வள்ளியப்பன் :வாழ்வில் முன்னேற வழி தெரியாமல் தவிப்பவர்களை கை பிடித்து அழைத்துச் செல்லும் நூல். வாழ்க்கையில் பலரும் தேடும் வெற்றி என்பது உடனே கிடைத்துவிடுவதில்லை. அது தேடத் தேடக் கண்ணாமூச்சி ஆடும். விரக்தியடைந்து சோர்ந்துவிடும் நேரம் அவர்களின் கைகளுக்கு மிக அருகிலேயேகூட..
₹138 ₹145
Publisher: சந்தியா பதிப்பகம்
முற்போக்குச் சிந்தனையோடு முருகனை அலசி ஆராய்ந்து தெளிவான சிந்தனைகளை இந்நூல் வழங்குகிறது. தமிழகத்தின் முக்கிய முருக வழிபாட்டுத் தலங்களை வரலாற்றுப் புரிதலோடு அணுகி புதிய தளங்களை அறிமுகப்படுத்துகிறது. வடநாட்டு ஸ்கந்த புராண மரபு முதல் தமிழ்நாட்டு முருகன் மரபு வரை நாத்திகத்தன்மை கலவாமல் தெளிவான மானுடவியல்..
₹143 ₹150
Publisher: விகடன் பிரசுரம்
“மௌனியின் சிறுகதைகளைப் படிப்பது ஒரு புது அனுபவமாக அமைகிறது. ஒவ்வொரு தடவையும் படிக்கிறபோது ஒரு புது அனுபவமாக அமைகிறது. உலகத்தில் நல்ல இலக்கியம் எனப்படுவதெல்லாமே இப்படி முதல் தடவையாகப் படிக்கும்போது புது அனுபவமும், மறுபடியும் மறுபடியும் படிக்கும்போது புதுப்புது அனுபவங்களையும் உண்டாக்கவல்லது என்பது விம..
₹71 ₹75
Publisher: நுண்மை பதிப்பகம்
நித்யவினோதன், சிவபாத சேகரன் குடவோலை முறையை உலகுக்கு தந்த மக்களாட்சி தலைவன் என்றெல்லாம் புகழப்படும் ராஜராஜ சோழனின் உண்மை முகத்தை தக்க தரவுகளுடன் நிறுவும் நூல் இது...
₹190 ₹200
Publisher: அருணோதயம்
சுகேசி சிவநந்தனைப் பார்த்தே ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன.சுகேசியும் தன் மனதின் ஆழத்தில் தோன்றிய உணர்ச்சி வேகத்துக்கு அவனிடம் எதிரொலி இல்லை என்று எண்ணி அவனை மறக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தாள்.ஆனால் மீண்டும் சந்திக்க நேர்ந்த போது சிவா தன்னை மிகவும் வெறுப்பது போல் நடந்துக் கொள்கிறானே !ஏன் ?..
₹86 ₹90
Publisher: விகடன் பிரசுரம்
ஹிட்லர் சர்வாதிகாரத்தின் சாட்சி; ஆதிக்க அரசாட்சியின் அடையாளம். ஒரு நாட்டை ஆளும் முதல் குடிமகன் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு வரலாறு காட்டும் வடிவமே ஹிட்லர். கொடூர மனம் கொண்டவராக, சர்வாதிகாரியாக, ஜனநாயகத்தை நசுக்கிய சக்தியாக, மனப் பிறழ்வு கொண்டவராக ஹிட்லர் குறித்த பதிவுகள் அதிகம். ஹிட்லர் விட..
₹119 ₹125