Publisher: நற்றிணை பதிப்பகம்
வாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் 'வலிமை' இழந்து போன நமது இளைஞர்களை மனத்தில் கொண்டே இந்தச் சிறுநூல் எழுதப்பட்டுள்ளது. இது சில முற்போக்காளர்கள் கருதுவதுபோலப் 'பழமை பாராட்டுதல்' அன்று. வேர்களைப் பற்றிய அறிமுகமும் விஞ்ஞானத்தின் பகுதிதான்.
இந்த நூலில் உள்ள சிறு கட்டுரைகள் சிந்திப்பதற்குரிய சில ..
₹86 ₹90
Publisher: ரிதம் வெளியீடு
அறியப்படாத தமிழகம் - நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம். நமது வரலாறு, வாழ்வியல், பண்பாடு, நாகரீகம், உணவு, உடை, உப்பு, உறவு முறைகள், உறவு பெயர்கள், நிலம், நீர், வெப்பம் என நமது அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை இயல்பாகவும் சான்றுகளுடனும் அதன் பல்வேறு தரவுகள் கொண்டு தமிழர் பண்பாட்டின் மூவாயிரம் ஆண்டின் ..
₹114 ₹120
Publisher: எதிர் வெளியீடு
தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்களின் வழிபாட்டுக் குரியனவாக இருப்பன சிறு தெய்வங்களே. ‘சிறு தெய்வம்’ என்ற சொல்லாட்சி முதன்முதலில் அப்பர் தேவாரத்தில் காணப்படுகிறது. எனவே, இப்பெயர் வழக்கு ‘மேலோர் மரபு’ சார்ந்ததாகும். வழிபடும் மக்களுக்கு இவை தெய்வங்களே.
சிறுதெய்வங்கள் எனச் சுட்டப்படுவனவற்றின் அடிப்படையான அ..
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
தமிழ்ச் சூழலில் மறக்கப்பட்ட ஆளுமைகளையும் தொகுக்கப்படாத ஆவணங்களையும் கவனப்படுத்தப்படாத பனுவல்களின் பரிமாணங்களையும் ஆவணப்பபடுத்தும் முயற்சியே 'அறியப்படாத தமிழ் உலகம்' எனும் மலர். இம்மலர் தமிழியல் வரலாற்றின் மெளனங்களின் மீதான தர்க்கபூர்வமான விமர்சனமாகவும் புதிய வரலாறெழுதியலுக்கான ஆவணமாகவும் அமைந்துள்ளத..
₹214 ₹225
Publisher: Dravidian Stock
"குறைந்தது ஐந்து நூற்றாண்டுக் காலம் தமிழகத்தில் செழித்து வாழ்ந்திருந்த சமண, பௌத்த மதங்களின் செல்வாக்கும், தமிழ் மக்களின் பெயர்களில் இன்றளவும் தங்கியுள்ளது. குணம் என்ற முன்னடையோடு கூடிய பெயர்களும் பாலன் என்ற பின்னடையோடு கூடிய பெயர்களும் சமணக் கல்வெட்டுக்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. குணசீலன், குண..
₹143 ₹150
Publisher: கலப்பை பதிப்பகம்
மனிதன் வாங்கவும் விற்கவும் பிறந்தவனல்லன். ஆக்கவும் கற்கவும் கல்விக்கு ஊடாக நுகரவும் பிறந்தவன்.
வாசிக்கவும், தொடர்ந்து வாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் ‘வலிமை’ இழந்துபோன நமது இளைஞர்களை மனதில் கொண்டே இந்தச் சிறுநூல் எழுதப்பட்டுள்ளது...
₹209 ₹220
Publisher: தடாகம் வெளியீடு
அறியப்படாத தமிழ்மொழிநூல் உள்ளடக்கம்கல்தோன்றி மண்தோன்றா - தமிழ்ப் பொய்யா?திருக்குறளில் முரண்பாடுகள் ஏன்?அணுவைத் துளைத்து - தமிழர் அறிவியலா?முருகன் = தமிழ்க் கடவுளா? சம்ஸ்கிருதக் கடவுளா?ஆறுபடை வீடுகளில் எத்தனை வீடுகள்?எது முதல் திணை? - குறிஞ்சியா? முல்லையா?தமிழ் மறைப்பு அதிகாரம்துக்கடாக்கள்: சொல்..
₹285 ₹300
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அறியப்படாத தீவின் கதைதன் நிழலின் அருகில் இன்னொரு நிழலைக் கண்டாள். அவன் விழித்துக்கொண்டு, தன் கைகள் சுத்தம் செய்யும் பெண்ணை அணைத்திருப்பதையும், அவள் கைகள் தன்னை அணைத்திருப்பதையும்...இது கப்பலின் துறைமுகப் பக்கம், இது அதன் கடல்பக்கம் என்று யாராலும் சொல்ல முடியாதபடி, ஒன்றென இணைந்து இருப்பதைத் தெரிந்துக..
₹114 ₹120