Menu
Your Cart

Essay | கட்டுரை

பால்வண்ணம்
-5 %
பால்வண்ணம் ஒரு தனி மனிதரல்லர். அவர் ஒரு இயக்கம். இந்தக் கட்டுரைகளை வாசிக்கும்போது, அவர் மீதான மதிப்பு பன்மடங்காக உயர்கிறது. அடுத்த தலைமுறை, நிச்சயம் அவரைப்பற்றி அறிந்து கொள்ள இந்தத் தொகுப்பு உதவும்...
₹105 ₹110
பாஸ்வேர்டு
-5 %
வந்தோம், உணவு உண்டு, உறங்கி ஒரு நாள் இந்த உலகத்தை விட்டுப் போனோம் என்பது வாழ்க்கை அல்ல. அப்படி வாழ்ந்தவர்களுக்கே அந்த வாழ்கை சலிப்பைத்தான் தரும். காட்டில் நிலவாக, கடலில் மழையாக மனித வாழ்க்கையும் இருந்தால் யாருக்கு என்ன லாபம்? நம்மைச் சுற்றி நடப்பதைக் கவனித்து, வாழ்க்கை என்பது உயர்ந்த குணங்களுடன் வாழ..
₹190 ₹200
பிங்க் நிற இரண்டாம் கோடு: (கர்ப்பகால அனுபவங்கள்)
-3 %
கருவுற்ற மகளிருக்கு உதவும் வண்ணம் தற்போது விற்பனையில் உள்ள பல பொருட்களைப் பற்றி ஆசிரியர் விரிவாகப் பேசியிருக்கிறார். அது பல தாய்மார்களுக்குப் பலனளிக்கும் என்றாலும் வசதி குறைந்தவர்களுக்கு அது சாத்தியப்படாது. அவர்களைப் பொறுத்தவரை, ஆசிரியரின் மொழியிலேயே சொல்வதென்றால், இவை “காஸ்ட்லி டிசைனாக” இருக்கலாம்...
₹29 ₹30
பிசினஸ் சைக்காலஜி
-5 %
தெருவோரப் பெட்டிக்கடை முதல் உலகம் முழுக்கக் கிளைகளைக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனம் வரை அனைவரும் தெரிந்துகொள்ளவிரும்பும் விஷயம், பிசினஸ் சைக்காலஜி. · வாடிக்கையாளர்களை எப்படி ஈர்ப்பது? · அவர்களை எப்படித் தக்கவைத்துக்கொள்வது? · அவர்களுடைய எண்ணிக்கையை எப்படி அதிகரிப்பது? பொருள், சேவை என்று நீங்கள் ..
₹152 ₹160
பிசினஸ் ஸ்கூல் |  THE BUSINESS SCHOOL
-5 %
நெட்வொர்க் மார்கெட்டிங் தொழிலில் செல்வத்தை அடைவதற்கான புரட்சிகரமான வழி, எவரொருவராலும் இதைப் பின்பற்ற முடியும். செயலூக்கம், உறுதியான தீர்மானம் மற்றும் விடாமுயற்சி உள்ள எவருக்கும் இது சாத்தியம்...
₹333 ₹350
பிடல் காஸ்ட்ரோ: அமெரிக்க எதிர்ப்பின் சிற்பி
-5 %
பிடல் காஸ்ட்ரோ: கடந்த ஐம்பது ஆண்டுகளாக, இந்தப் பெயர் அமெரிக்காவை கதிகலங்கடித்து வருகிறது. அங்கு 20 அதிபர் தேர்தல்கஷீமீ நடந்து முடிந்து விட்டன. அனைத்து அதிபர்களுமே, காஸ்ட்ரோவை ஒழித்துக்கட்டுவதில் குறியாக இருந்தனர்.அந்த வேலையும், இன்றுவரை, அதிபர்களின் செயல்திட்டத்தில் கட்டாயமாக இணைக்கப்பட்டு வருகிறது...
₹166 ₹175
பின் அமைப்பியல் (மிகச் சுசுக்கமான அறிமுகம்) - 20
-4 %
லூயி கரோலின் ஆலிஸ் மற்றும் ஹம்ப்டி டம்ப்டி ஆகியவற்றின் அர்த்தம் குறித்த கேள்விக்கான மறுப்போடு இந்தச் சுருக்கமான அறிமுகம் ஆரம்பிக்கிறது. அதனைத் தொடர்ந்து, மொழி மற்றும் கலாசாரம் பற்றிய மரபான கோட்பாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் பின்அமைப்பியல்வாதிகள் மேற்கொண்ட முக்கியமான விவாதங்களை இந்நூல் இனம் காண..
₹86 ₹90
பின்கதைச் சுருக்கம்
-5 %
'இலக்கியத்துக்கு நான் ஏதாவது நல்லது செய்ய நினைக்கிறேன். அதனால் இறுதி வரை விமரிசனம் எழுதமாட்டேன்' என்று சொல்லும் பா. ராகவன், தனக்குப் பிடித்த சில நாவல்களையும் அவற்றின் பின்னணியையும் இந்தப் புத்தகத்தில் ரசனையுடன் விவரிக்கிறார். கல்கியில் தொடராக வெளியான 'பின் கதைச் சுருக்கம்', வெளியானபோதே ஏராளமான வாசக..
₹124 ₹130
பின்காலனியம் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 18
-5 %
புதுமையும் உயிரோட்டமும் கூடிய இந்தப் புத்தகம், பின்காலனியம் பற்றிய வேறு எந்தவொரு அறிமுகத்தைவிடவும் முற்றிலும் மாறுபட்டது. அரூபமான கோட்பாடுகளைப் பரிசோதிப்பதை விடவும் சூழ்நிலைகள், அனுபவங்கள் மற்றும் சான்றுகளை முன்வைத்துக் காலனிய வீழ்ச்சியின் அரசியல், சமூக, கலாசாரப் பின்விளைவுகளைப் பரிசீலிக்கிறார் ராபர..
₹124 ₹130
Showing 3793 to 3804 of 5031 (420 Pages)