Menu
Your Cart

Essay | கட்டுரை

மண்ணில் புதைந்த மறவர் சீமை மர்மங்கள்
-5 %
சேதுபதிகள் ஆண்ட மண்ணில் புதைந்த சேது சீமையின் மர்மங்களைத் தோண்டி எடுத்து கண்முன்னே காட்சிப்படுத்தும் நூல். பல கோயில்கள் மற்றும் ஆதீனங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் வழியும் வரலாற்றில் புதைந்துள்ள சேது சீமையின் அறியப்படாத செய்திகளையும் ரகசியங்களையும் உலகுக்குச் சொல்கிறது இந்த நூல். சேதுபதி..
₹185 ₹195
மண்ணுக்குள் அரண்மனையும் மரண ரயில் பாதையும்
-5 %
அப்படித்தான் காஷ்மீர் முதல் காஞ்சிபுரம் வரை 17 ஆண்டுகால பயணமாக அது உருவெடுத்தது. வெறும் சென்றோம், ஊர் சுற்றினோம் என்றில்லாமல் தான் கடந்து வந்த பாதையை முறையாகத் தொகுத்து ஆவணப்படுத்தி வரலாற்றில் தனக்கென தனித்துவமான இடம்பிடித்துச் சென்றார். இதுபோன்று வரலாற்று நெடுகிலும் அபாரமான பயணங்களை மேற்கொண்ட ஆளுமை..
₹171 ₹180
மண்ணுக்கேற்ற மார்க்சியம்
-5 %
மண்ணுக்கேற்ற மார்க்சியம் - அருணன் :மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பதை இரண்டுவிதமாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஒன்று, மார்க்கிச்யத்தின் அடிப்படைக்கூறுகள் தமிழகம் உள்ளிட்ட இந்தியமண்ணுக்கும் பொருந்தக் கூடியதே. இரண்டு, இந்த மண்ணுக்கென்று சில தனித்துவமான தன்மைகள் இருப்பதால், அவற்றுக்கேற்ப மார்க்சியத்தைப் பிரய..
₹380 ₹400
மதங்களும் சில விவாதங்களும்
-5 %
மதங்களும் சில விவாதங்களும்மத நம்பிக்கைகள் பொதுவாகவே பிறப்போடு வருகின்றன. ஆனாலும் பிறப்பினால் ஒரு மதத்தில் இருப்பவர்கள் தங்கள் சமய நம்பிக்கைகளை கேள்வி கேட்பதே இல்லை. ஏனெனில் அவர்களுக்குப் பிறந்த உடன் போடப்பட்ட ஒரே ‘கண்ணாடி’ வழியே பார்த்துத்தான் பழக்கம்...
₹285 ₹300
மதங்கள் வளர்த்த கலைகள் (ஓவியம் - சிற்பம் - கட்டடம்)
-5 %
இந்தியப் பண்பாட்டில் தோன்றிய மதங்கள் அனைத்துமே கலைக்கு முக்கியத்துவம் அளித்தன. பக்திக்காகவும் தங்கள் பெருமையைப் பறைசாற்றுவதற்காகவும் சிற்பக் கலையும் ஓவியக் கலையும் இன்ன பிற கலைகளும் அரசர்களால் பெரிய அளவில் ஊக்குவிக்கப்பட்டன. இன்றளவும் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் கோவில்களும் சிலைகளும் கண்கவர் ஓவியங்க..
₹380 ₹400
மதங்கள்: இந்திய மதங்களும் இந்தியாவுக்கு வந்த மதங்களும்
-5 %
இந்தியா பல இன மக்கள் வாழும் ஒரு துணைக் கண்டம். சநாதன இந்துமதம், பௌத்தம், சமணம் முதலானவை இந்த மண்ணில் முகிழ்த்த மதங்கள். இவை மூன்றும் மிக விரிவான தத்துவ, இலக்கிய வளங்கள் நிறைந்தவை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ள கங்கைச் சமவெளியில் இவற்றோடு இன்னும் பல தத்துவப் போக்குகள் செழித்திருந்தன. ஆரோக்கியமா..
₹190 ₹200
மதமும் மதமாற்றமும்
-5 % Out Of Stock
தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றிவந்த ஒரு கலாச்சார வாழ்க்கை முறையிலிருந்து திடீரென, உடனடியாக விடுபடவேண்டுமென்று முடிவெடுக்கிறார்கள். கணிசமான மக்கள் ஒன்றுசேர்ந்து ஒருமித்து முடிவெடுக்கிறார்கள். எனில், எத்தகைய ஆழமான பாதிப்பை மீனாட்சிபுரம் வெளிப்படுத்துகிறது. என்பது சிந்தனைக்குரிய ஒன்றாகும்.  - டாக்டர் தொ..
₹143 ₹150
Showing 4201 to 4212 of 5031 (420 Pages)