Publisher: Notionpress
நூலாசிரியரின் இக்கவிதைகள் நம்மை பருவங்கள் தாண்டி காதலை ரசிக்கவைக்கிறது. காதலையும் ,இளமையையும், முதுமையையும் ஒருசேர வாசகர்களின்
மனநிலையில் எழுதப்பட்ட ஒரு குறுந்தொகுப்பு
இயல்பாய் அமைந்த சில வரிகள் நம்மையும்
எங்கேயோ தொலைத்த நமது காதலின் நினைவிற்கு இழுத்து வருகிறது. எனக்கும் உனக்குமான
இடைவெளியில் இடைச்..
₹105 ₹111
Publisher: உயிர்மை பதிப்பகம்
நடைமுறை வாழ்க்கையில் சாதாரணமாக நிகழும் செயல் எழுச்சித் தருணத்தில் ஒருபோதும் மறக்க முடியாத வாழ்வனுபவமாக மாறும் நேர்த்தியான சில கவிதைகளை இந்தத் தொகுப்பில் காணலாம். சீனு ராமசாமி தனது கவிதையாக்கத்தில் அடைய விரும்புவதும் இதைத்தான் என்று ஊகிக்கிறேன். - சுகுமாரன்..
₹76 ₹80
Publisher: விகடன் பிரசுரம்
‘காதலோடு வேதங்கள் ஐந்து என்று சொல்லுங்கள்!’ - காதலுக்கு அழகிய கௌரவம் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பழநிபாரதி. மெலடிகளில் மனதை வருடிக்கொடுத்த இந்தக் கண்ணாடிக் கவிஞன், கோபத்தையும் குத்தகைக்கு எடுத்து வைத்திருப்பவர் என்பது இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதுதான் பலருக்கும் தெரியவரும். சமூகத்தின்..
₹124 ₹130
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
தான் சுவைத்த காற்றில் எழுதிய கவிதைகளுக்குக் கவிக்கோ இசையமைத்துள்ள படிவம்தான் “காற்றில் எழுதிய கவிதைகள்”.
09.12.2013 முதல் 10.04.2014 வரை ‘நியூஸ் சைரன்’ என்ற வார இதழில் கவிக்கோ வழங்கிய தொடர் தற்போது நூலாக்கம் பெற்றிருக்கிறது.
உரைநடை ஒரு கரையாய்¸ கவிதை ஒரு கரையாய¸ கரை புரட்டிக் போட்டு ஓடிய மகாநதி கவ..
₹95 ₹100
Publisher: போதி வனம்
"நள்ளிரவில் இயேசு' எந்த மொழித் தொகுப்பிலும் இடம் பெறக்கூடிய நல்ல கவிதை - ஞானக்கூத்தன்...
₹105 ₹110
Publisher: எதிர் வெளியீடு
(காலம் குறித்த 51 கவிதைகள்)
காலம் மகிழ் ஆதனை அச்சுறுத்தவில்லை; மாறாக, அவன் அதற்கே உரித்தான குழம்பிய நிலையில் திளைக்கிறான். ஆனால், காலம் என்று அழைக்கப்படும் அந்தச் சிக்கலை எதிர்கொள்வதற்கு, எளிதாக இருத்தல், தான் விரும்பியதைத் தயக்கமோ கூச்சமோ இன்றிச் சொல்லுதல் ஆகிய சக்திவாய்ந்த ஆயுதங்களை அவன் பயன்படுத்..
₹152 ₹160
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
அம்பிகா குமரனின் ‘காலம்’ கவிதைகள் நம் சமூகப் பொதுப்புத்தியில் தொடர்ந்து வரும் பெண் மீதான அனைத்துப் பொறுப்புத்துறப்பையும் சுட்டிக்காட்டித் தொடர்கிறது. மேலும் காலகாலமான பெண்வரலாற்றின் இடைக்கண்ணியில் இருந்து தன் பிரத்யேக இருப்பைக் கசப்புடன் முன்வைக்கிறது. முக்கியமாக ஆண் - பெண் காதல் என்பது வாக்குறுதிய..
₹114 ₹120
Publisher: முரண்களரி படைப்பகம்
ரசூல் முகைதீன் அப்பாஸ் எனும் இயற்பெயர் கொண்ட நான் வாழ்வியலில் வேறு துறையை சார்ந்தவனாக இருந்தாலும் வாழ்க்கையில் தமிழை சார்ந்தவனாக இருக்கவே எண்ணுகிறேன். தமிழ் மீது பற்றுக் கொண்டு கவிதைகளை எழுதி "காலாவதியான கவிதைகள்" எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ளேன். தமிழ் புத்தகத்தின் மீதும் பற்றுக் கொண்டும் இப்படிக்..
₹95 ₹100