Menu
Your Cart

Essay | கட்டுரை

மிஸ்டு மூவிஸ் நூல்கள் (Combo)
Out Of Stock
மிஸ்டு மூவிஸ் நூல்கள் (Combo) இண்டிபெண்டண்ட் சினிமா:  சினிமாவில் முயற்சி செய்பவர்கள் ஒரு படம் எடுக்க பல கோடிகள் செலவு ஆகும் என்று நினைத்துக்கொண்டு தன்னிலை மறந்து தேங்கி நிற்கிறார்கள். இந்த போலி நம்பிக்கைகளை சிதைக்கும்படியாக இந்த புத்தகமும் இதில் சொல்லப்படும் கதைகளும் இருக்கும். சினிமாவை ..
₹290
மீ  டூ  #Me Too
-5 %
மீ டூ இயக்கம் பிறந்த பிறகுதான் பொதுவெளிகளில் பாலின சீண்டல்கள் குறித்த புகார்கள் பெருமளவில் விவாதிக்கப்படுகின்றன. மீ டூ இயக்கத்தைப் பற்றி பல நல்ல தரவுகளைத் திரட்டி அதைக் கோர்வையாகத் தொகுத்து ”மீ டூ” என்ற தலைப்பில் வழக்கறிஞர் முனைவர் கே.சாந்தகுமாரி இச்சமயத்தில் நூலாகக் கொண்டுவந்துள்ளது பாராட்டத்தக்கத..
₹333 ₹350
மீசை என்பது வெறும் மயிர்
-5 %
மீசை என்பது வெறும் மயிர்பெருமிதம் எனக் கருதி முன்னோர் செய்த தவறுகளைக் கொண்டாடுகிறவர்கள், அந்தத் தவறுகளுக்கான தண்டனைகளைச் சுமக்கும் வாரிசாகவும் தம்மை அறிவித்துக் கொள்வது தவிர்க்க முடியாதது------ ரிச்மாண்ட் ராஷ், சண்டே ரெவ்யூதடைசெய்யப்பட்ட நூல்களை வெளிக்கொணர்வதற்கான ஈஜின் நூலகம் இந்த நூலை வெளிக்கொண்டு..
₹190 ₹200
மீண்டும் ஆரியரைத் தேடி
-5 % Out Of Stock
ஆரியர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? வந்தார்களா, சென்றார்களா? என்ற விவாதம் பல காலமாக நடக்கிறது. அந்த விவாதத்தின் கேள்விகளையும் பதில்களையும் நம்முன் வைத்து விவாதிக்கும் நூல். பல நாடுகளில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் முதலாக மனிதர்களின் மரபணு ஆய்வுகள் வரை பலதரப்பட்ட ஆராய்ச..
₹228 ₹240
மீண்டும் தாலிபன்
-5 %
பா. ராகவனின் ‘மீண்டும் தாலிபன்' Bynge App-இல் தொடராக வெளிவந்து லட்சக் கணக்கான வாசகர்களால் கொண்டாடப்பட்டது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான தாலிபன் நூலின் தொடர்ச்சியாகவும், தன்னளவில் ஒரு முழுமையான அரசியல் வரலாற்று ஆவணமாகவும் திகழ்வதே இந்நூலின் சிறப்பம்சம். 1996 முதல் 2001 வரை தாலிபன்கள் ஆப்க..
₹646 ₹680
மீண்டும் மனோதிடம் பெற்றவர்கள்
-5 %
திருமண வாழ்வில், குழந்தைகள் வளர்ப்பில், வேலை அழுத்தம், திடீர் மாற்றங்கள், இழப்புகள், கொடுமைப்படுத்தல், குடிபழக்கம் இப்படி வாழ்க்கையில் பல இன்னல்களை எதிர்கொள்ளும்போது நம் மனநிலை தடுமாறக்கூடும். இவற்றிலிருந்து வெளிவருவது எப்படி? வெளிவர யாராவது நமக்கு உதவுவார்களா? இதற்கு இப்புத்தகத்தில் விடையளிக்கிறார..
₹171 ₹180
மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம் | Mass-conversions of Meenakshipuram
-5 %
இந்திய அளவில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்திய பெருநிகழ்வு, மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம். அதுபற்றி தமிழில் வெளிவரும் முதலாவது முறைசார் ஆய்வு நூல் இது. சர்ச்சைக்குரிய இந்நிகழ்வு நடைபெற்ற 1981-82 காலத்திலேயே செய்யப்பட்ட இவ்வாய்வு, மதமாற்றத்துக்கான அடிப்படைக் காரணிகளை முதன்மையாக ஆராய்கிறது. அத்துடன..
₹285 ₹300
Showing 4441 to 4452 of 5031 (420 Pages)