Menu
Your Cart

Essay | கட்டுரை

முஸ்லிம் இந்தியா (இந்தியப் பிரிவினைப் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?)
-5 %
வரலாறு (ஹிஸ்டரி) விசாரணை மூலம் பெறப்பட்ட அறிவு. அது கடந்த காலத்தைப் பற்றிய ஆய்வும் ஆவணமும் ஆகும். எழுதப்பட்ட பதிவுகளுக்கு முன்பாக நிகழ்ந்தவை அனைத்தும் ‘வரலாற்றுக்கு முந்தைய நிகழ்வுகள் (ப்ரீஹிஸ்டரி)’ எனக் கருதப்படுகின்றன. இந்திய பெரு நிலப்பரப்பு பல்வேறு பண்பாடுகளாகவும் இனங்களாகவும் சமஸ்தானங்களாகவும..
₹428 ₹450
முஸ்லிம்களும் தமிழகமும்
-5 %
இந்திய சமுதாயத்தின் ஒரு பிரிவினரான தமிழக முஸ்லிம்களின் வரலாறு தொன்மையானது. 7-ம் நூற்றாண்டின் இறுதியில் அரபு வணிகர்கள் நமது கீழைக் கடற்கரையின் பல பகுதிகளில் வந்து வாணிபம் செய்த்து முதல் இந்த வரலாறு தொடங்குகிறது. வாணிகர்களுடன் வந்த சமயச் சான்றோர்களும், இறைநேசர்களும் தமிழக முஸ்லிம்களின் வரலாற்று நாயகர..
₹143 ₹150
முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர்: கட்டுக்கதைகளும் உண்மைகளும்
-5 %
இந்து ஆட்சி ஒரு மெய்யான நிலவரமாகுமானால், அது இந்த நாட்டுக்கு மிகப்பெரிய துன்பமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்துக்கள் என்ன உறுதி கூறினாலும், உண்மையில் சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவத்துக்கு இந்து மதம் ஒரு அச்சுறுத்தலாகவே உள்ளது. இந்து ஆட்சி, என்ன விலை கொடுத்தேனும் தடுக்கப்பட்டாக வேண்டும்..
₹143 ₹150
மூங்கில் மூச்சு
-5 % Out Of Stock
பசுமரத்து ஆணி போல, மனதில் ஆழமாகப் பதிந்துகிடக்கும் இளமைக் கால நினைவுகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் சுகமே அலாதியானது. குறிப்பேடுகளில் குறித்துவைத்த சம்பவங்களைவிட, மனதில் பதிந்த விஷயங்கள் விசேஷமானவை. நினைத்தாலே இனிக்கக்கூடியவை. அப்படி, தனது மனதில் தேங்கியிருந்த சுகமான நினைவுகளை, எழுத்தாளரும், திரைப்..
₹152 ₹160
மூங்கில் மூச்சு
-5 %
பசுமரத்து ஆணி போல, மனதில் ஆழமாகப் பதிந்துகிடக்கும் இளமைக் கால நினைவுகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் சுகமே அலாதியானது. குறிப்பேடுகளில் குறித்துவைத்த சம்பவங்களைவிட, மனதில் பதிந்த விஷயங்கள் விசேஷமானவை. நினைத்தாலே இனிக்கக்கூடியவை. அப்படி, தனது மனதில் தேங்கியிருந்த சுகமான நினைவுகளை, எழுத்தாளரும், திரைப்..
₹238 ₹250
மூன்றாவது கண்
-5 %
மொழிபெயர்ப்பில் பல கோட்பாடுகளும் அணுகுமுறைகளும் உள்ளன. கோட்பாட்டுப் புரிதலோ பிரக்ஞைபூர்வமான அணுகுமுறையோ இல்லாமல் மொழியாக்கங்கள் உற்பத்தியாகும் களம் தமிழிலக்கியச் சூழல். இந்தப் பின்புலத்தில்தான் ஜி. குப்புசாமி போன்ற விழிப்புணர்வுடைய அரிய மொழிபெயர்ப்பாளர்கள் இயங்குகிறார்கள். இரு மொழிகளிலும் ஆழமான அ..
₹238 ₹250
மூன்றாவது சினிமா
-5 %
மூன்றாவது சினிமா என்பது மூன்றாம் உலகின் விடுதலை சினிமா. பொழுதுபோக்கை முன்னிறுத்தும் பகாசுர நிதி மூலதன அமெரிக்க ஏகாதிபத்திய சினிமா முதல் சினிமா. அரசியல் சாரா திரை அழகியலை முதன்மைப்படுத்தும் ஐரோப்பிய சினிமா இரண்டாவது சினிமா. மூன்றாம் உலக நாடுகளின் அரசியல், சமூக விடுதலையை முன்னிறுத்துவது மூன்றாவது சினி..
₹931 ₹980
மூன்றெழுத்து
-5 %
ஒரு மனிதன் எந்தப் புள்ளியில் தவிர்க்க முடியாத நபராகிறான் என்பதிலிருந்து எது அவனைப் புகழின் உச்சத்தில் கொண்டு உட்காரவைக்கிறது என்பது வரையிலான பயணம் மிக நீண்டது. கரடுமுரடானது. மிக நுணுக்கமான பல சூட்சுமங்களை உள்ளடக்கியது. ஆனால் எதுவும் முடியாததல்ல. அசாத்தியமானதல்ல. ஆனால் எனக்குரிய அங்கீகாரம், எனக்குத்..
₹190 ₹200
Showing 4501 to 4512 of 5031 (420 Pages)