Publisher: நர்மதா பதிப்பகம்
பொது மக்களுக்கான முக்கிய சட்ட விளக்கங்கள் இந்நூலில் இந்து, முஸ்ஸிம், கிற்ஸ்துவ சட்டங்களும் சேர்க்கப்பட்டு தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.இந்நூல், சட்டம் பயிலுகிற மாணவர்களுக்கும் மிகுந்த பயனைத் தரக்கூடியது. தற்போதய சமூகச் சூழ்நிலையில் ஒவ்வொருவரும் நமது அடிப்படை உரிமைகள் நமது பாதுகாப்பு சட்டங்கள் பற்றி அ..
₹67 ₹70
Publisher: Common Press
இந்தியாவில் பிறந்த குழந்தைகள் பெரும் பாக்கியம் பெற்றவை. காரணம், 'போக்சோ சட்டம்' அவர்களுக்கு ஸ்பைடர் மேனாக இருக்கிறது. "அம்மா அத கொடு, இத வாங்கித் தா" என வீட்டுக்குள் பிடிவாதம் பிடித்து சாதிப்பவர்கள் குழந்தைகள். அவர்கள் பாதிக்கப்படும்போது, அதே பிடிவாதத்துடன் பொதுவெளியிலும் நின்று, "போக்சோ சட்டத்தின் ..
₹119 ₹125
Publisher: பாரதி புத்தகாலயம்
வன உரிமைகள் அங்கீகாரச் சட்டம் நமது பாரம்பரிய நிலங்களுக்கு உரிமை கொடுப்பதோடு (பட்டா) சட்டப்பிரிவு 3(1)(i) மற்றும் 5 கிராமத்தைச் சுற்றியுள்ள காடுகள், புல்வெளிகள், மேய்ச்சல் நிலங்கள், சிறுவன மகசூல், ஏரி, குளம், ஆறு மற்றும் பொதுவான ஆதாரங்களை பேணிப் பாதுகாத்து பயன்படுத்தும் அதிகாரத்தை மக்களுக்கு கொடுக்கி..
₹157 ₹165
Publisher: கருத்து=பட்டறை
மரண தண்டனை ஆரம்பித்த காலத்திலிருந்தே அதற்கு எதிரான குரல்களும் தொடங்கிவிட்டன. 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய சீனத் தத்துவ நூலான ‘தாவோ தே ஜிங்’கிலும் மரண தண்டனைக்கு எதிரான கருத்துகளைப் பார்க்கலாம். எனினும், இது குறித்து தீவிரமாகச் சிந்திக்கப்பட்டது 18-ம் நூற்றாண்டிலிருந்துதான் எனலாம். இப்படிமரண தண்டனைக்கு..
₹114 ₹120
Publisher: கிழக்கு பதிப்பகம்
நிலமோ வீடோ வாங்கும் திட்டத்தில் இருக்கிறீர்களா? அப்படியானால் என்னென்ன சான்றிதழ்கள் உங்களிடம் இருக்கவேண்டும், வாங்கும்போது எதையெல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும்? அடுக்குமாடிக் குடியிருப்பில் இடம் வாங்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள் என்னென்ன? அப்ரூவல், பட்டா, வில்லங்கம் உள்ளிட்ட விஷயங்கள..
₹209 ₹220