Publisher: கொம்பு வெளியீடு
கவிஞர் வெய்யில் எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞர். சமகால நவீன தமிழ் கவிதையுலகில் தனித்துவமிக்க கவிதைகளை எழுதி வருபவர். அவரது சமீபத்தைய கவிதைகளின் தொகுப்பான அக்காளின் எலும்புகள் என்ற தொகுப்பை நேற்று வெளியிட்டேன். வடிவ ரீதியில் வெய்யில் கவிதைகள் புதிய அழகியலை உருவாக்குகின்றன . அருவெருப்பென நாம் ஒதுக..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இன்று வாழ்வை முழுநேரமும். வியப்புகளையும் நெகிழ்வான, குழந்தைமையின் அழகியலோடும் அதேசமயம் அப்பட்டமான குரூரங்களோடும் உலகைக் தர்க்கப்படுத்திக்கொண்டிருக்கும் மனப்போக்கிற்கு மத்தியில் சின்னச்சின்ன சுவாரஸ்யங்களால் பிரபஞ்சத்தின் மறுபக்கத்தைத் திறந்துகாட்ட முனைகிறது கவிதை.
சில இடங்களில் படிமங்களாக, உருவங்கள..
₹95 ₹100
Publisher: கவளிகை பதிப்பகம்
பிரிவில் அல்லது அன்பில் தடுமாறும் மனதின் நுட்பமான பகுதிகளை கவிஞர் தியானி தன்னுடைய கவிதைகளில் அடையாளம் காட்டியுள்ளார். பெண்களின் புழங்குவெளி குறைவான நீளஅகலங்களைக் கொண்டதாக பெண்ணின் மனவெளிச் சித்திரங்கள் எல்லையற்று விரிவடைந்துள்ளன...
₹124 ₹130
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
அண்ணா அற்புதங்களின் குவியலாய் இருந்தார். அவ்ர் நிகழித்திய அற்புதங்கள் வியப்பூட்டக்கூடியவை. அவருடைய எழுத்துக்களும் பேச்சுக்களும் இன்றளவுக்கும் தேவையாக இருக்கின்றன. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகவாதியாக உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் இன்றளவுக்கும் அவருடைய சாதனையாக நிலைத்து நிற்கிறது...
₹238 ₹250
Publisher: நேர்நிரை பதிப்பகம்
காலத்தின் மவ்ன சாட்சியாக பதிலேடாக எழுத்து திகழும் என உணர வைக்கும் படைப்பு சமுதாய நிகழ்வுகள் எழுத்தாளனின் உரத்த சிந்தனையாக வெளிப்படுகையில் ஒரு சமூகத்தின் வாழ்வியல் அனுபவங்களின் இழை பின்னலாகிவிடுகின்றன சக மனித அக்கரையோடும் எழுத்து அறம் சார்ந்தும் வார்க்கப்பட்ட இக்கட்டுரைகள் நக்கீரன் இணைய இதழில் வெளிவந..
₹60