Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
டாக்டர் கால்டுவெல் எழுதி, முதன் முதலாக 1893-இல் வெளியிடப்பட்டதாகக் கருதப்படும் இந்த நூல், இன்று ஒரே மதம் என்று கூறப்படுகிற இந்து மதம் வரலாற்றுக் காலம் முழுவதும் ஒற்றை மதமாக விளங்கியதா, அல்லது கால மாற்றத்தால் இன்றைய நிலையை அடைந்ததா என்று ஆய்வு செய்கிறது. வேதங்கள், இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் போன..
₹124 ₹130
Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
பாண்டியன் பரிசு வரலாறு “சிலம்பை” அடிப்படையாகக் கொண்டு எழுந்தது சிலப்பதிகாரம். அந்தக் காலம் முடியரசுக் காலம். குடிமகன் ஒருவனின் கதையைக் காப்பியமாக வார்த்தார் இளங்கோ அடிகள். முடியாட்சி நடைபெற்ற காலத்தில் குடிமகன் ஒருவனின் கதையை அரசகுடும்பத்தைச் சார்ந்த ஒருவர் காவியமாக்கியது ஒரு புரட்சி. சிலப்பதிகாரம் ..
₹38 ₹40
Publisher: நர்மதா பதிப்பகம்
இராமாயணமும், மகா பாரதமும்தான் நம் தேசத்தில் பாமர - பண்டித பேதமின்றி எல்லோருக்கும் இரண்டு கண்கள் போல இருந்துகொண்டு யுகாந்தரமாக நல்ல வழியைக் காட்டி வந்திருக்கின்றன. இந்த இரண்டையும் புராணங்களோடு சேர்க்காமல், தனி ஸ்தானம் கொடுத்து 'இதிஹசங்கள்' என்று வைத்திருக்கிறது. இதிஹாசம் என்பது 'இதி-ஹ-ஆஸம்' - இப்படி ..
₹570 ₹600
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
செ.அருட்செல்வப்பேரரசன் பல வருடங்களாக உழைத்து மொழிபெயர்த்த கிஸாரி மோஹன் கங்குலியின் “தி மஹாபாரதா ” வை பதினான்கு பாகங்களாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
கெட்டி அட்டையாக பதிப்பிக்கப்படும் 14 பாகங்களின் மொத்த விலை Rs 12999/-..
₹12,349 ₹12,999
Publisher: கிழக்கு பதிப்பகம்
மாமலர் -வெண்முரசு நாவல் வரிசையில் பதிமூன்றாவது நாவல்.பாண்டவர்களின் வனவாசத்தில் பீமனுக்கான கதையை எழுதத் தொடங்கியபோது பீமனின் உச்சம் என்பது கல்யாணசௌகந்திக மலரைக் கொண்டுவருவதே என்று தெரிந்தது. பிறர் தத்துவம் வழியாக தவம் வழியாகச் செல்லும் இடங்களுக்கு பெருங்காதல் வழியாகவே சென்றவன். மெய்மையின் முகங்களை அவ..
₹950 ₹1,000
Publisher: கிழக்கு பதிப்பகம்
பாண்டவர்களின் வனவாசத்தில் பீமனுக்கான கதையை எழுதத் தொடங்கியபோது பீமனின் உச்சம் என்பது கல்யாணசௌகந்திக மலரைக் கொண்டுவருவதே என்று தெரிந்தது. பிறர் தத்துவம் வழியாக தவம் வழியாகச் செல்லும் இடங்களுக்கு பெருங்காதல் வழியாகவே சென்றவன். மெய்மையின் முகங்களை அவன் காதலின்பொருட்டு நிராகரிக்கும் ஓர் இடம் இந்நாவலில் ..
₹1,045 ₹1,100
Publisher: வானதி பதிப்பகம்
ராமாயணம்:சீதை, ராமன், ஹனுமான், பரதன் இவர்களை விட்டால் நமக்கு வேறு என்ன செல்வமோ
நிம்மதியோ இருக்கிறது? இந்தப் பழஞ்செல்வத்தை எடுத்து, வாசகத் தமிழில்
எழுதும் சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது, அதிருஷ்டம். மகாபாரதம்:வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது
சமஸ்கிருதத்தில் இய..
₹455
Publisher: பாரதி புத்தகாலயம்
படைப்பின் நாயகியும் படைப்பாளனும் சந்திக்கும் ஒரு வினோதமான களத்தில் நகர்ந்து செல்லும் ஆதிக் கதை. மறைக்கப்பட்ட தன் கதையை முழுமைப்படுத்த நினைக்கும் சீதையும், தான் எழுதிய கதையில், தான் அறியாத விஷயங்கள் நிறையவே இருக்கும் விந்தை கண்டு வியக்கும் வால்மீகியும் மாறி மாறி சொல்லும் ஒரு மறுவாசிப்பு...
₹105 ₹110
Publisher: கிழக்கு பதிப்பகம்
தனிமனித ஒழுக்கம், சமுதாய ஒழுக்கம் இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ராமாயண இதிகாசக் கதையை மீண்டும் மக்கள் மனத்தில் ஒளிவீசச் செய்வதன் மூலம் உயர்ந்த விழுமியங்கள் மேல் மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை பிறக்குமாறு செய்ய முடியும். அதைத்தான் ஆர்.வி.எஸ் எழுதியுள்ள இந்த ராமாயணமும் செய்கிறது.
– திருப்பூர் ..
₹760 ₹800