Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
வருமானத்தை அதிகரிப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் செலவுகளைக் கட்டுப்படுத்துவது என்பதையும், வீட்டுச்செலவை குறைக்கும் பல்வேறு செயல்படுத்தக்கூடிய பிராக்டிகல் வழிகளையும் எளிமையாக விளக்குகிற 20-க்கும் மேற்பட்ட நிதி தொடர்பான புத்தகங்களின் ஆசிரியர், சோம வள்ளியப்பன்.
கார்ப்பரேட் நிறுவனங்களில் பயன்..
₹143 ₹150
Publisher: கிழக்கு பதிப்பகம்
எல்லோரிடமும் ஒரு ஸ்டார்ட்-அப் கனவு இருக்கிறது. இதுவரை இல்லையென்றாலும் சுலபத்தில் வளர்த்துக்கொண்டுவிட முடியும்.
சவாலானது என்ன தெரியுமா? கனவை நகர்த்திச் சென்று நடைமுறைக்குக் கொண்டு வருவதும் அதை வெற்றி பெறச் செய்வதும்தான்.
இதற்கு அஞ்சியே பலர், ‘இதெல்லாம் சிலருக்குதான் சரிப்பட்டு வரும்’ என்று ஏக்கப் ப..
₹261 ₹275