Publisher: கிழக்கு பதிப்பகம்
சுல்தானின் சமையல் ரெசிபிகளை விடவும் சுவையான இன்னொரு விஷயம் என்ன தெரியுமா? அவற்றுக்குப் பின்னால் உள்ள கதைகள். கலைஞர், ரஜினி காந்த், டோனி பிளேர், பில் கிளிண்டன், சதாம் உசேன் என்று சுல்தானை வியந்து ரசித்த பிரபலங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்...
₹114 ₹120
Publisher: துளி வெளியீடு
சமஸ் தமிழர்களின் உணவு மரபை கொண்டாடும் வகையில் எழுதியுள்ள சாப்பாட்டு புராணம் என்ற புத்தகம்.
தேடித்தேடி விதவிதமான உணவு வகைகள் பற்றியும் அவை எங்கே கிடைக்கும். எந்த ஊர் என்ன உணவிற்கு பேர் போனது என்பதை எழுதியிருக்கிறார். இது போன்ற தமிழக உணவு கலாச்சாரம் குறித்த நுண்மையான பதிவுகள் மிக அரிதானது, சமஸ் உணவை ..
₹86 ₹90
Publisher: விகடன் பிரசுரம்
சமையல் என்றதும் சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். அதிலும் பலவித நுணுக்கங்களும், ஃபார்முலாக்களும் உள்ளன. அதன்படி செய்தால்தான் சுவையான உணவை நாம் சமைக்க முடியும். உலகின் எந்த இடத்துக்கு போனாலும் சமைப்பதற்கும் சமையல் வல்லுநர்களுக்கும் உள்ள வரவேற்பே தனி. மனிதனை ஈர்க்கக்கூடிய விஷயங்களில் நாவுக்கு சுவைகூட்டும..
₹90 ₹95
Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
’சுவை பட உண்…’
நூல் தலைப்பில் புதுமை இருப்பதைப் போல, உள்ளிருக்கும் உணவுகளிலும் நிறையவே புதுமை இருக்கிறது. இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள உணவு ரகங்களின் பெயர்களை முதலில் படிக்கும் போது, வாய்க்குள் நுழைவதற்கே கடினமாக இருந்தது! அதாவது வெவ்வேறு நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் பாரம்பரிய உணவுகளைத் தொகு..
₹76 ₹80
Publisher: கிழக்கு பதிப்பகம்
செட்டிநாடு வகை இல்லாமல் அசைவ உணவா? அசைவப் பிரியர்களுக்குத் தெரியும் இதன் அருமை. விதவிதமான நாற்பது செட்டிநாடு அசைவ உணவு வகைகள் உள்ளே! செட்டிநாடு சிக்கன், கறிகோளா உருண்டைக் குழம்பு, சுக்கா வறுவல், நெத்திலி மீன் குழம்பு, சுறா புட்டு. இப்போதே வாசனை தூக்குகிறதா? செய்து பாருங்கள். எட்டு வீட்டுக்கு மணக்க..
₹38 ₹40