Publisher: குறிஞ்சி பதிப்பகம்
தமிழில் பசுமை இலக்கியம் சார்ந்த தனித்துவ எழுத்தால் கவனம் பெற்றவர் கோவை சதாசிவம். காடு, காட்டுயிர்கள் பற்றி இவர் எழுதிய கட்டுரைகள், சூழல் பாதுகாப்பிற்கு என்றென்றும் பங்களிப்பவை.
இயற்கையின் ஒவ்வொரு இடுக்குகளிலிருந்தும் படைப்பிற்கான கருவை எப்போதும் தேடிக் கொண்டிருப்பவர். மற்றவர் கவனிக்க மறந்த ஒரு புள்..
₹124 ₹130
Publisher: நிமிர் வெளியீடு
வருங்கால சந்ததியினருக்கு அழகான, அமைதியான வாழ்கையை விட்டு விட்டு செல்கிறோமா? அல்லது மிகக் கொடிய, வாழும் சூழலற்ற உலகை பரிசாக தரப்போகிறோமா? என்ற வினாவிற்கு விடையானதே இந்த நூல். சராசரி மனிதர்களுக்கு தெரியாமலேயே அரசுகள் செய்த தவறுகளுக்கும், பெருநிறுவனம் செய்யக்கூடிய முறைகேடுகளுக்கும் அப்பாவி மனிதர்களே பல..
₹76 ₹80
Publisher: பாரதி புத்தகாலயம்
சாலிம் அலியின் உண்மையான பங்களிப்பு இதுபோன்ற தவறான சித்தரிப்புகளால் சிதைக்கப்படுகிறது. சாலிம் அலி போன்ற ஒருவர் கடந்த நூற்றாண்டில் இந்தியாவுக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால், இந்தியப் பறவைகள், காடுகள் குறித்த புரிதல் பெருமளவு பின்னடைவைச் சந்தித்திருக்கும். அவரைப் போன்றோரின் உண்மையான பங்களிப்பு பரவலாக..
₹29 ₹30
Publisher: காடோடி பதிப்பகம்
புட்டிநீர் தூய்மையானது என்பது பலரது நம்பிக்கை. அது உண்மையல்ல என்பதை இந்நூல் சான்றுகளோடு விவரிக்கிறது. புட்டிநீரால் நம் உடல் நலமும் சமூக நலமும் கெடுவதை விளக்குவதோடு நில்லாது புட்டிநீருக்கான மாற்று தீர்வுகளையும் முன்வைப்பது இந்நூலின் சிறப்பு...
₹76 ₹80
Publisher: குறிஞ்சி பதிப்பகம்
கவிஞர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர், கானுயிர் ஆர்வலர் என பன்முகத் தளங்களில் அறியப்பட்ட கோவை சதாசிவத்தின் சூழலியலைப் பற்றிய எளிமையான நேரடியான புத்தகமிது.
மலைத் தொடர்களைக் காணும் ஒரு கவிமனதின் துடிப்புகளாக 22 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மலைகள், காடுகள், பறவைகள், விலங்குகள், நதிகள், க..
₹143 ₹150