Publisher: கருஞ்சட்டைப் பதிப்பகம்
ரஷ்ய- சீனப் புரட்சிகளின் முடிவு மார்க்சியத்தில்போய் நின்றன. சாதியத்திற்கு இணையான நிறவெறி அமெரிக்கப் புரட்சியின் தொடக்கமாகவே இருந்தது. இதை அமெரிக்க உள்நாட்டுப் போர் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொன்னாலும், இது புரட்சியின் வடிவம் என்பதுதான் சரியாகும். பிரெஞ்சுப் புரட்சி ஐரோப்பாவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத..
₹114 ₹120
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘ஈழத்துத் தமிழ் இலக்கியம்’ என்னும் தனி ஒதுக்கீட்டை உடைத்துத் தமிழ் நவீன இலக்கியத்தின் பொதுப்போக்கிற்குள் இயல்பாக இணைந்தவர்கள் அ. முத்துலிங்கம், ஷோபா சக்தி ஆகியோர்; அனோஜன் அதன் தொடர்ச்சி. நவீன வாழ்வின் போக்குகளையும் இத் தலைமுறையின் இயல்புகளையும் சாதாரணமாக எழுதிச்செல்கிறார். எழுதக்கூடாத, அதிர்ச்சி தரு..
₹152 ₹160
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்தப் புத்தகம், மாபெரும் யுத்தங்களின் அபாயங்கள் மிகுந்த அந்தரங்க உலகுக்கு உங்களை அழைத்துச் செல்கிறது.
சிரியாவில் யுத்தம். உக்ரைனில் யுத்தம். காஸாவில் யுத்தம். லெபனானில் யுத்தம். எங்கே இல்லை?
யுத்தங்களின் அரசியல், பொருளாதாரக் காரணங்கள் ஒரு புறம் இருக்கட்டும். பல கோடிக் கணக்கில் டாலர்களைக் கொட்டி நடத..
₹238 ₹250
Publisher: தமிழர் தாயகம் வெளியீடு
இந்நூல் விடுதலை புலிகள் இயக்கத்தின் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை விறுவிறுப்பாக விளக்கிக் கூறுகிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் பிறப்பெடுத்த கொந்தளிப்பான அரசியல் பின்னணி, அதன் ஆரம்பகால ஆயுதப் போராட்டங்கள், காலப் போக்கில் அதன் அபாரமான போரியல் வளர்ச்சி, என்ற ரீதியில் புலிகள் அமைப்பின் புரட்சிகரமான போரா..
₹855 ₹900
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
இந்திய - சீனப் போரும் எல்லைப் பிரச்சினையும்..
₹352 ₹370
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஆதாரபூர்வமான தகவல்கள். அழுத்தந்திருத்தமான எழுத்து. பா. ராகவனின் விவரிப்பில், தகிக்கும் சமகால சரித்திரம்.
இனப் பகை, மத மோதல், அரசியல் பழிவாங்கல் என்று பல காரணங்கள் பொதுவில் சொல்லப்பட்டாலும் 2023 மணிப்பூர் கலவரங்களின் உண்மையான காரணம் இவை மட்டுமல்ல.
இனம்-மதம்-சாதி-அரசியலுக்கு அப்பால் இந்தக் கலவரங்களின்..
₹309 ₹325
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
சர்வதேச தீவிரவாத இயக்கங்கள் பற்றிய பிரமிப்பூட்டும் ஆராய்ச்சி
தீவிரவாதம், நவீன யுகத்தின் புற்றுநோய். எப்படி இது தீவிரமடைகிறது? ஏன் தடுக்கவோ ஒழிக்கவோ முடிவதில்லை?
அல் காயிதா முதல் ஐ.எஸ். வரை ஏராளமான இயக்கங்கள் மத்தியக் கிழக்கு நாடுகளில் செல்வாக்குப் பெற்றது எப்படி? இவர்களுக்கு ஆள்களும் பணமும் கிடைக்..
₹1,425 ₹1,500
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பா. ராகவனின் ‘மீண்டும் தாலிபன்' Bynge App-இல் தொடராக வெளிவந்து லட்சக் கணக்கான வாசகர்களால் கொண்டாடப்பட்டது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான தாலிபன் நூலின் தொடர்ச்சியாகவும், தன்னளவில் ஒரு முழுமையான அரசியல் வரலாற்று ஆவணமாகவும்
திகழ்வதே இந்நூலின் சிறப்பம்சம்.
1996 முதல் 2001 வரை தாலிபன்கள் ஆப்க..
₹646 ₹680
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பை ஆவணப்படுத்தும் மிக முக்கியமான புத்தகம் இது.
உக்ரைனை இரண்டு நாள்களில் கைப்பற்றிவிட நினைத்தது ரஷ்யா. இரண்டு வருடங்களாகியும் யுத்தம் தொடர்கிறது. இதன் பின்னணியில் இயங்கும் அரசியல், பொருளாதார, ராணுவக் காரணங்களை மிகத் தெளிவாக விவரிக்கிறது இந்நூல்.
மட்டுமல்லாமல், போர்க்களமா..
₹247 ₹260