Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சமூகம், மதம், அரசியல், நன்னெறிகள் மூலம் ஒடுக்கப்படும் பெண்மனம் தளைகளைக் களைந்து எறியும் ஓசையின் எதிரொலிகள் ஸர்மிளா ஸெய்யித்தின் கவிதைகள். மதத்தில் கருணைக்குப் பதிலாக வெளிப்படும் சடங்குத் தன்மையையும் அரசியலில் பொது மேன்மைக்கு முரணாகப் பேணப்படும் தன்னலத்தையும் சமூகத்தில் பெண்ணுக்கு அளிக்கப்பட வேண்டி..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
எல்லாவிதத் தேடல்களுக்கும் பிறகான பூரண அமைதியில் மனங்கடத்தும் தனித்த சந்தோஷத்தின் மிருது லயத்தையும், அதன் தீவிரத்தன்மையின் அழகியலையும் எல்லாவழிகளிலும் கைவிடப்பட்டிருக்கும் உணர்வுகளினாலான வலிகளையும் அடிப்படையாகக் கொண்டிருப்பவை இச்சொற்கள். மேலும் அம்மனதிற்கு மிகநெருக்கமான உலகமொன்றையும் அதன் பற்றற்றத் த..
₹119 ₹125
Publisher: எதிர் வெளியீடு
ஷங்கர்ராமசுப்ரமணியனின் கவிதைகள் தனித்துவமான கவிதைமொழியும் பார்வையும் கொண்டவை. அவரது கவியுலகம் உலகம் புரிந்துகொள்ளாத துயரத்தையும் உலகம் அறிந்துகொள்ளாத சந்தோஷத்தையும் இரு சிறகுகளாகக் கொண்டிருக்கிறது. அவரது கவிதைகளைப் பறக்கும் நத்தைகள் என்று சொல்லவே ஆசைப்படுகிறேன். ஆமாம். உலகிடம் நத்தைகள் எதையும் யாசிப..
₹238 ₹250
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
தமிழ்க் கவிதை மரபின் நீண்ட நெடிய தொடர்ச்சியின் கடைசிக் கண்ணியாகத் தன்னைப் பாவிக்கும் புதுக்கவிஞனான விக்ரமாதித்யன், வாழ்க்கைப் பார்வை, உள்ளடக்கம் சார்ந்து நவீனத்துக்கும் மரபுக்கும் இடையிலான திரிசங்கு நிலையில் இருக்கிறார். யாத்திரையில் இருக்கும்போது வீட்டைப் பற்றிய ஞாபகம்; வீட்டிலிருக்கும்போது யாத்திர..
₹285 ₹300