Menu
Your Cart

Literature | இலக்கியம்

நொய்யல்
-5 % Out of Print
“”தேவிபாரதியின் ‘நொய்யல்’ நாவல், இதுவரைக்கும் அவர் நாவல்களில் இல்லாத தொன்மங்களையும் தொன்மங்கள் சார்ந்த தீவிர உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் படைப்பாக உள்ளது. இந்நாவலில் அவர் சென்றடைந்திருக்கும் இடம் எனக்கு பலவகையான எண்ணங்களை உருவாக்குகிறது. தமிழின் மிக முதிர்ந்த, மிக சரியான யதார்த்தவாத படைப்பாளிகளில..
₹760 ₹800
நோபல் பரிசு பெற்ற இலக்கிய மேதைகள்
-5 %
ஒன்றை ஒன்று விஞ்சும் போதுதான் அது வெற்றி எனக் கொள்ளப்படும். அதுவே சாதனையாகும் மிளிர்கிறது. ஆனால் ஒரு நூற்றாண்டையும் கடந்து தன்னை விஞ்ச முடியாத அளவிற்கு மிகப்பெரிய உச்சத்தில் வீற்றிருப்பது நோபல் பரிசாகும். அந்த பரிசை பெறுவதே உலகில் உள்ள ஒவ்வொரு கண்டுபிடிப்பாளர் மற்றும் சாதனையாளர் இலட்சியமாகவும் கனவா..
₹166 ₹175
பகலின் சிறகுகள்
-5 %
காற்றைப் போலவே கதைகளும் திசைமாறக் கூடியவை. மனம் எந்த திசையில் புனைவைக் கொண்டு செல்லும் எனக் கணிக்க முடியாது. இந்தக் கதைகள் இன்மையைப் பேசுவதன் வழியே இருத்தலை ஆராய்கின்றன. மீட்சியை அடையாளம் காட்டுகின்றன...
₹152 ₹160
பசித்த தலைமுறை - மூன்றாம் உலக இலக்கியம்
-5 %
ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் - அமெரிக்க நாடுகளின் கவிதை, சிறுகதை, கட்டுரைகளின் தொகுப்பு பசித்த தலைமுறை. மூன்றாம் உலக நாடுகளின் மரபுகள் அழிக்கப்பட்டன. அவர்களது மொழிக்கு பதிலாக ஆதிக்க நாடுகளின் மொழிகள் கொடுக்கப்பட்டன. பண்பாடுகள் அழிக்கப்பட்டன. பசியும், நோயுமாக இருக்கும் அவர்களிடம் ஏதேனும் சக்தி எஞ்சி இரு..
₹200 ₹210
படித்திருக்கிறீர்களா? (தொகுதி 1)
-5 %
க. நா. சுப்ரமணியத்தின் புகழ்பெற்ற ‘படித்திருக்கிறீர்களா?’ என்னும் நூல் பரிந்துரைப் பட்டியல் சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் வந்த தொடர். அது க. நா. சுப்ரமணியம் முன்வைத்த அறிவியக்கத்திற்குத் தொடக்கமாக அமைந்தது. அந்தப் பரிந்துரைப் பட்டியலை ஒட்டி ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழில் ஆதரவும் எதிர்ப்புமாக விவ..
₹162 ₹170
படைப்பாளிகளின் முகமும் அகமும்
-5 %
படைப்பாளிகளின் முகமும் அகமும் - ஜெயகாந்தன் முதல் பாரதியின் கொள்ளுப் பேத்தி வரை இலக்கிய உரையாடல்கள்..
₹162 ₹170
படைப்பியல்
-5 %
மதக் கொள்கைகள், சமூகக் கொள்கைகள், அரசியல் கொள்கைகள் இத்யாதிகள் போல் இலக்கியக் கொள்கைகள் உண்டு. முன்னவை மூன்றும் மனித வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட மத இயல், சமூக இயல், அரசியல் போல, மனிதனால் படைக்கப்படும் இலக்கிய உருவங்களுக்கும் படைப்பியல் உண்டு. அந்தப் படைப்பியல் சம்பந்தமான அடிப்படைக் கொள்கைகளை, அவற்றின..
₹143 ₹150
படைப்புக் கலை
-5 %
மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த மு. சுதந்திரமுத்து மிகச் சிறந்த கல்வியாளர், பல பாடத்திட்டங்களுக்கும் பாடநூல்களுக்கும் உயரிய பங்களிப்பை வழங்கியவர். இவர் எழுதிய பாடங்களை இப்போதும் நான் தேடித் தேடிப் படிப்பதுண்டு. படைப்புக்கலை என்னும் நூல் தமிழ் இலக்கிய மாணவர்களுக்குப் படைப்பிலக்கியம் நடத்துவத..
₹190 ₹200
Showing 553 to 564 of 774 (65 Pages)