Menu
Your Cart

Literature | இலக்கியம்

பதில்களில் மட்டும் இல்லை விடை
-5 %
ஒரு பத்திரிக்கையாளர் என்ற வகையில் தொழில்முறையில் காண வேண்டிய பேட்டி என்பதற்கும் வெளியே விரிந்து தனது தனிப்பட்ட அக்கறைகளினூடே அப்பணசாமி தேர்ந்து கண்ட இப்பேட்டிகள் அரிதான பல விசயங்களைப் பேசுகின்றன. கேள்வி கேட்க நான், பதில் சொல்ல நீ என்ற வேலைப்பிரிவினை எதையும் வகுத்துக்கொள்ளாமல் சமநிலையான இருவரது உரையா..
₹323 ₹340
பனி உருகுவதில்லை
-5 %
அருணா பிறந்ததிலிருந்து மணமுடிக்கும்வரை நடந்த அத்தனை சுவையான சம்பவங்களையும் சின்னச் சின்ன நிகழ்வுகளாகச் சொல்லிக்கொண்டே போகிறார். எத்தனை சின்ன நிகழ்வாக இருந்தாலும் அது பெரிய வாசலை வாசகருக்குத் திறந்துவிடுகிறது. புகைப்படக்காரர் பின்னுக்குப் பின்னுக்கு நகர்ந்து விரிவாகவும் துல்லியமாகவும் படம் எடுப்பதுபோ..
₹361 ₹380
பனிமனிதன்
-5 %
இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது இந்த நாவலை வாசித்தான். இதுதான் அவன் வாசித்த முதல் புத்தகம். என் குழந்தைகளுக்காக நான் எழுதிய நாவல் இது. எல்லாக் குழந்த..
₹314 ₹330
பழைய குருடி பழைய குருடி
-5 %
உலகம் நமக்கு சமதளமாகவும் அசைவற்றதாகவும் தெரிந்ததை, 'அப்படி இல்லை, அது கோள வடிவமாக, கொஞ்சம் சாய்ந்தவாக்கில், சுழன்றபடியே சூரியனைச் சுற்றிக்கொண்டிருக்கிறது' என்று நாம் ஒப்புக்கொள்ளக் கடினமான தர்க்கத்தை அளித்த, அந்த 'உண்மையான யதார்த்த'த்தின் கண்டுபிடிப்பைப் போல்தான் புனைவுகளுக்குள் மறைந்திருக்கும் யதார..
₹238 ₹250
பாடுக பாட்டே
-5 %
பண்டு நம்மிடம் கவிதை எனும் சொல் இல்லை. பாடல், பாட்டு அல்லது செய்யுள் தான். இயற்கையை, வீரத்தை, கொடையை, அழகை, அறத்தை, நீதியை, வறுமையை, துன்பத்தை எல்லாம் பழம்புலவர் பாட்டாக பாடி வைத்தனர். பாடுக பாட்டே எனுமிந்தத் தொடரின் பொருள் சிறப்புகளை பாட்டாக பாடுவாயாக என்பது. சிலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழில் ச..
₹143 ₹150
பாண்டிக்கோவை
-5 %
இடைக்கால அக இலக்கியமும் முழுமையாகக் கிடைக்காததுமான பாண்டிக்கோவையின் மூலமும் வைதேகி ஹெர்பர்ட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பும்...
₹380 ₹400
Showing 565 to 576 of 774 (65 Pages)